பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?
அதாவது ரோமானியாவை சேர்ந்த ஒருவர், மிக வேகத்தில் செல்லக்கூடிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த மிதிவண்டியானது 1910ல் கண்டுபிடிக்கப்பட்ட 'ஜெட்' விமானத்தின் இயந்திரத்தின் சிறிய வடிவம் என்கிறார்கள்.
இதை வடிவமைத்தவர் ரால் ஓய்டா போசெஸ் என்பவராவார். இவரது வயது 19 தானாம். தனக்கு பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட சிறு சிறு தொகையை சேமித்துவைத்து இந்த அறிய சாதனத்தை வடிவமைத்துள்ளார்.
தற்பொழுது சோதனை முறையிலுள்ள இந்த சாதனத்தின் முழு வடிவம் விரைவில் வெளியாகுமெனத் தெரிகிறது.
அதிவிரைவில் பயணிக்கக்கூடிய இந்த வாகனத்தின் படங்கள் பின்வருமாறு!

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?

பறக்கும் 'சைக்கிள்'...புரியலையா?
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications