வல்கான் ராக்கெட்டிற்கு என்ஜின்களை உருவாக்குகிறது அமேசான்!

    Amazon.com மூலம் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜினின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோக்கு, விண்ணில் செலுத்த உள்ள ஒருங்கிணைந்த மிகப்பெரிய வல்கான் ராக்கெட்டிற்கான என்ஜின்களை தயாரித்து அளிக்கும் ஒப்பந்தம் கிடைத்துள்ளதாக, அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    வல்கான் ராக்கெட்டிற்கு என்ஜின்களை உருவாக்குகிறது அமேசான்!

    முன்னதாக, இந்த ஒப்பந்தம் பெறுவதற்கான போட்டியில் கடந்த சில மாதங்களாக முன்னணியில் இருந்த செட்டில் ஏரியா ஏரோஸ்பேஸ் நிறுவனமான ப்ளூ ஆர்ஜினிற்கு, அதை பெற்றது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக தெரிகிறது. இந்த வருமானம் கொண்ட அமெரிக்க ராணுவ சாட்டிலைட் ஏவுதல் ஒப்பந்தங்களின் சந்தையில் கடும் போட்டியை சந்திக்க கூடிய நிறுவனமாக இது திகழ்கிறது.

    தற்போது தேசிய பாதுகாப்பு திட்டங்களுக்காக, ரஷ்யா - அமெரிக்கா கூட்டணியில் தயாரிக்கப்படும் RD-180 என்ஜின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, ULA இன் வழிகாட்டுதலில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அதிக எடையை தூக்கி செல்லக் கூடிய வல்கான் ஏவுதல் வாகனத்திற்காக ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் அமெரிக்க தயாரிப்பான BE-4 என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது ULA-னின் ஆஸ்தான செயல்பாட்டு கருவியான அட்லஸ் V-க்கு முக்கிய ஆற்றல் அளிக்கும் என்ஜினாக திகழ்கிறது. இது வல்கானுக்கு படிபடியாக மாற்றாக அமையும்.

    வல்கான் ராக்கெட்டிற்கு என்ஜின்களை உருவாக்குகிறது அமேசான்!

    ஏரோஸ்பேஸ் ஸ்டால்வார்ட்ஸ் போயிங் கோ மற்றும் லாக்ஹீடு மார்டீன் கார்ப் ஆகியவை ஒருங்கிணைப்பில், யுனைடெட் லான்ஞ் அலையன்ஸ் மூலம் ஏரோஜெட் ராக்கெட்டைனில் உள்ளவற்றில் உள்ள AR1 என்ஜினை மேற்கொள்ளக் கூடிய, வல்கானின் கோர் பூஸ்டருக்கு ஆற்றல் அளிக்க ப்ளூ ஆர்ஜினின் BE-4 என்ஜினை பெற்றுள்ளது.

    இது குறித்து ப்ளூ ஆர்ஜினின் CEO பாப் ஸ்மித் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "தேசிய பாதுகாப்புத் திட்டங்களுக்கான பிரிமியர் ஏவுதல் சேவையை யுனைடெட் லான்ஞ் அலையன்ஸ் அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.

    ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் குறித்து வெளியிடப்படவில்லை. ஆனால் ஒரு ராக்கெட்டிற்கான செலவில் முக்கிய பகுதியை அதன் என்ஜினுக்காக செலவிடப்படுகிறது.

    இது குறித்து ஏரோஜெட் ராக்கெட்டைன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவ் வாரன், இந்த நிறுவனம் "வல்கான் அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். ஏரோஜெட்டின் RL10 என்ஜின் மூலம் வல்கான் ராக்கெட்டின் மேற்கட்ட பகுதிக்கு ஆற்றலை பெறுகிறது.

    இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டது குறித்து ULA அறிவிக்கப்படும் போது, 2020 ஆம் ஆண்டின் மத்தியில் ஒரு துவக்க நிலை விமானத்தில் வல்கான் பொருத்தப்படும் என்றாலும் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வரும் 2020 ஆம் ஆண்டில் செலுத்தப்பட உள்ளதாக நியூ கிளினின் என்று பெயரிடப்பட்டுள்ள அதிக எடையை சுமந்து ஏவும் சொந்த வாகனத்திற்கு உதவி செய்யும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் மீது ஆண்டிற்கு சொந்த விருப்பத்தில் 1 பில்லியன் டாலர் தொகையை பிசோஸ் செலவிட்டு வருகிறது. நியூ கிளினின் இயக்குவதற்கான ஆற்றலை ப்ளூ ஆர்ஜினின் BE-4 என்ஜின் அளிக்க உள்ளது. முடிவாக, ULA இன் வல்கான் உடன் போட்டியிட்டு, பிசோஸின் நிலைப்பாடு குறித்த விளக்கத்தை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

    வல்கான் ராக்கெட்டிற்கு என்ஜின்களை உருவாக்குகிறது அமேசான்!

    கடந்த ஆகஸ்ட் மாதம் ரிட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் இரிடியம் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் CEO ஆன மாட் டிஸ்ஸிச் கூறுகையில், "தங்கள் செய்யும் முதலீட்டால் முடிவில் வெற்றி பெற முடியவில்லை என்று யாரும் மோதலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் அவர்கள் எப்படி மற்றும் எப்போது நம்பகத் தன்மை உடையவர்களாக மாறுகிறார்கள் என்பது இன்னும் உறுதியாக உள்ளது" என்றார்.

    English summary
    Jeff Bezos' Blue Origin to Supply Engines for Vulcan Rocket: Read more about this in Tamil GizBot
    இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more