இன்டர்நெட் புயலை கிளப்பிய 'ஜப்பானிய பெண்'..!

Posted By:

சமீபத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த தம்பதியான டேருயுகி மற்றும் யுகி இஷிகவா ஆகிய இருவரும் ஆன்லைனில் ஒரு ஜப்பானிய பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்திருந்தனர், உடன் அந்த புகைப்படம் பற்றி ஒரு எளிமையான கேள்வியையும் கேட்டுருந்தனர்.!

ஆன்லைன் வாங்க, இலவசமாக 'அள்ளிட்டு' போங்க..!

அந்த கேள்விதான் இன்டர்நெட்டையே குழப்பத்தில் ஆழ்த்தி, அந்த புகைப்படத்தை ஒரு இன்டர்நெட் வைரலாக ஆக்கியுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாயா :

சாயா :

பள்ளி சிறுமி போல் காட்சி அளிக்கும் இந்த ஜப்பானிய பெண் பெயர் - சாயா (Saya)..!

கேள்வி :

கேள்வி :

இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்ட ஜப்பான் தம்பதியினர் "இந்த புகைப்படத்தில் இருப்பது நிஜமான உயிருள்ள பெண்ணா அல்லது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதா..?? கண்டுபிடித்து சொல்லுங்கள்..!" என்ற கேள்வி ஒன்றும் கேட்டுருந்தனர்.

ரிபோஸ்ட் :

ரிபோஸ்ட் :

அவ்வளவு தான். ஆயிரக்கணக்கான முறை 'ரிபோஸ்ட்' (Repost) செய்யப்பட்ட இந்த புகைப்படம் இன்டர்நெட்டில் 'வைரல்' (Viral) ஆனது..!

ஆச்சரியம் :

ஆச்சரியம் :

உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது நிஜமான பெண் அல்ல, ஒரு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உருவம் தான் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் சாயா-வின் வடிவமைப்பாளர்.

உருவம் :

உருவம் :

கம்ப்யூட்டர் ஜெனேரேட்டட் இமேஜ்கள் (Computer Generated Images) மற்றும் அதிநவீன கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம், 'சாயா' உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் :

பணிகள் :

மேலும் உருவாக்கப்பட்ட சாயா உருவத்தின் தலைமுடி மற்றும் தோல் நிறமானது மேலும் நிஜமாக தோன்றவைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

திரைப்படம் :

திரைப்படம் :

அது மட்டுமின்றி 'சாயா' என்று திரைப்படம் ஒன்றும் உருவாக உள்ளதாம், அதில் சாயா, கவசங்கள் அணிந்து இருப்பாள் என்றும் வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : டேருயுகி மற்றும் யுகி இஷிகவா

English summary
"இவள் நிஜமா ..?" என்ற கேள்வியுடன் இன்டர்நெட் வைரல் ஆன ஜப்பான் பெண். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot