ஜப்பான் : வெற்றியடைந்த 'விபரீத' ஆராய்ச்சி..!

|

ஜப்பான் 'டெத் ஸ்டார் லேசரை' (Death Star Laser) உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. அதாவது உலகில் உள்ள எந்தவொரு லேசரை விடவும் மிகவும் சக்தி வாய்ந்த லேசர் தான் டெத் ஸ்டார் லேசர் ஆகும்..!

அமெரிக்காவுடன் போர், தயார் நிலையில் ஜப்பான்..!

ஜப்பான் : வெற்றியடைந்த 'விபரீத' ஆராய்ச்சி..!

இதன் மூலம் உலகின் மிக சக்தி வாய்ந்த லேசரை உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளது ஜப்பான். இந்த 'டெத் ஸ்டார் லேசர்' சக்தியானது உலகின் ஒட்டுமொத்த உட்க்கொள்ளும் சக்தியை (Total World Energy Consumption) விட 1000 மடங்கு அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது..!

'இந்த' ஜப்பான் மூளையை அடகு கூட வைக்க முடியாது..!

ஜப்பான் : வெற்றியடைந்த 'விபரீத' ஆராய்ச்சி..!

சக்தியை மட்டுமே உபயோகிக்கும் 100 மீட்டர் நீளம் கொண்ட இந்த அமைப்பானது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட கண்ணாடிகள் மூலம் 10 பெட்டாவாட் (Petawaats) வரை லேசர்தனை உருவாக்கும் என்கிறார்கள் இதை சாத்தியப்படுத்திய கவனாகா (Kawanaka) ஆய்வு குழு..!

ஜப்பான் : வெற்றியடைந்த 'விபரீத' ஆராய்ச்சி..!
Best Mobiles in India

English summary
Japanese Design A Death Star Laser That Is More Powerful Than Any Laser Made Before. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X