ஜப்பான் - கொஞ்சம் ஓவராதான் போறோமோ..?!

Written By:

டெக்னாலஜினு ஏதாச்சும் ஒரு போட்டி வந்துட்டா.. நாங்க தான் இங்க இருக்கோம்ல என்று முதல் ஆளாய் களத்தில் குதித்து விடும் ஜப்பான் என்று நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்..! அப்படிப்பட்ட ஜப்பான் மூளையின் 'அரிய' தொழில்நுட்ப முயற்சிதான் இது - சைக்கிள் பார்கிங் தொழில்நுட்பம்..!

ஜப்பானை வம்புக்கு இழுக்கும் அமெரிக்கா..!

ஒரு நாட்டில் இன்று கண்டு பிடிக்கப் பட்ட ஒன்றை நேற்றே கண்டுப்பிடித்து, அதை நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கும் ஜப்பான் - அவ்ளோ வேகம்..! அந்த 'ஒரு' வேகத்தில்தான் இதையும் கண்டுப்பிடித்து இருப்பார்கள் போல..!

பேருந்து நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டு உள்ள இந்த சைக்கிள் பார்கிங் தொழில்நுட்பமானது, ஒரு சைக்கிளை 'பார்க்' பண்ண இவ்ளோ பெரிய தொழில்நுட்பமும், இவ்ளோ பெரிய அமைப்பும், இவ்ளோ 'சக்தி'யும் செலவு செஞ்சே ஆகணுமா என்று கேள்வியை கிளப்பி உள்ளது.

ஜப்பான் - கொஞ்சம் ஓவராதான் போறோமோ..?!

கொஞ்சம் ஓவரா போகலாம் தப்பில்லை, ரொம்ப ஓவரா போக கூடாது இல்லயா..!?

Read more about:
English summary
Japanese Bike Parking Technology Looks Too Good To Be True But Does It Make Sense Environmentally..?!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்