மணிக்கு 360 கி.மீ வேகம்: புல்லட் ரயில்: ஜப்பான் அசத்தல்.!

குறிப்பாக 2020-ம் ஆண்டு டோக்கியா ஒலிம்பிக் போட்டியை நடத்துவதை முன்னிட்டு ஜப்பான் தற்சமயம் பல்வேறுபோக்குவரத்து வசதிகளை புதிதாக உருவாக்கி வருகிறது.

|

ஜப்பான் எப்போதும் தொழிலநுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் அந்நாடு உலகிலேயே மிக வேகமாகச் செல்லும் ஜப்பான் நாட்டு புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மணிக்கு 360 கி.மீ வேகம்: புல்லட் ரயில்: ஜப்பான் அசத்தல்.!

ஜப்பான் ரயில்வே ஆல்பா எக்ஸ் (alfa-x) என்ற பெயரில் புதிய புல்லட் ரயிலை இயக்கவுள்ள, இந்த ரயிலின் கூர்மையான முன்பகுதி கூர்மையான முன்பகுதி 72 அடி நீளமாக உள்ளது. காற்றை கிழித்துக்கொண்டு வேகமாகச்
செல்ல உதவும் வகையில் இந்த அமைப்பு இருக்கிறது.

இந்த புல்லட் ரயில் பத்துபெட்டிகளுடன் நீண்ட மூக்குப் பகுதி உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, பின்பு தலைநகர் டோக்கியோவில் இருந்து சென்டாய் மற்றும் ஓமோரி ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து வாரத்துக்கு இரண்டு முறை நள்ளிரவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது என ஜப்பான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 360 கி.மீ வேகம்: புல்லட் ரயில்: ஜப்பான் அசத்தல்.!

ஜப்பான் ஆல்பா எக்ஸ் புல்லட் ரயில் மணிக்கு 400கி.மீ வேகம் வரை வேகமாக இயக்க முடியும் என்றும், பின்பு சோதனை ஓடத்தில் 360கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிக்கு 360 கி.மீ வேகம்: புல்லட் ரயில்: ஜப்பான் அசத்தல்.!

குறிப்பாக 2020-ம் ஆண்டு டோக்கியா ஒலிம்பிக் போட்டியை நடத்துவதை முன்னிட்டு ஜப்பான் தற்சமயம் பல்வேறு போக்குவரத்து வசதிகளை புதிதாக உருவாக்கி வருகிறது. மேலும் இந்த ஜப்பான் ஆல்பா எக்ஸ் புல்லட் ரயில்
2030-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

ஏர்டெல் ரூ.249 மற்றும் ரூ.129 திட்டங்களில் தரமான சலுகை அறிவிப்பு.!

ஏர்டெல் ரூ.249 மற்றும் ரூ.129 திட்டங்களில் தரமான சலுகை அறிவிப்பு.!

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி கடற்த வாரம் ரூ.299 பிரீபெய்ட் திட்டத்தில் குறிப்பிட்ட சலுகையுடன் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் சலுகையும் அறிவித்தது ஏர்டெல். தற்சமயம் ரூ.129 மற்றும் ரூ.249 திட்டங்களில் அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக ரூ.249 திட்டத்தில் சலுகையுடன் பயனர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது. பின்பு ஏர்டெல் ரூ.249 திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகை என்னவென்றால், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100எஸ்எம்எஸ், உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜீ5 நேரலை சேனல்கள்

ஜீ5 நேரலை சேனல்கள்

மேலும் இதனுடன் தனியார் வங்கி நிறுவனம் சார்பில் ரூ.4 லட்சத்திற்கான உயிர்காப்பீடு திட்டமும் சேர்த்து வழங்கப்படுகிறது, பின்பு ஏர்டெல் டிவி பிரீமியம் சேவையும் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜீ5 நேரலை சேனல்கள், திரைப்படங்களை பார்க்கும் வசதியும் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

Read more at: https://tamil.gizbot.com/news/airtel-has-a-

ஏர்டெல் செயலி

ஏர்டெல் செயலி

வாடிக்கையாளர்கள் ரூ.249 திட்டத்தை தேர்வு செய்யும் போது காப்பீடு திட்டத்திற்கு தேவையான ஆவணங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம், பின்பு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், காப்பீடு திட்ட விவரங்களை ஏர்டெல் செயலியில் இருந்து இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 2ஜிபி டேட்டா

தினசரி 2ஜிபி டேட்டா

ஏர்டெல் ரூ.129 பிரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ், ஏர்டெல் டிவி மற்றும் வின்க் வியூசிக் சேவைக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த சலுகையும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.299- ப்ரீபெய்ட்

ஏர்டெல் ரூ.299- ப்ரீபெய்ட்

மேலும் இதற்கு முன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த ரூ.299-திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் 2.5ஜிபி டேட்டா தினமும் பெற்றுக் கொள்ளலாம், அதனுடன் அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் முற்றுலும் இலவசம். குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 இலவச எஸ்எம்எஸ் தினசரி வீதம் பயன்படுத்த முடியும்.

இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட்

இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட்

இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட் மேலும் இது நாள் வரையில் ஏர்டெலின் இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்ட் ப்ளான்களை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அமேசான் ப்ரைம் ஆஃபர்களை வழங்கியது. அமேசான் ப்ரைம் ஆஃபரை பயன்படுத்த நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் என்ற ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். அதன்படி //www.airtel.in ஏர்டெல் தரும் பல சலுகைகளை இந்த இணையத்திற்கு சென்று நீங்கள் நேரடியாக பார்த்தும் தெரிந்தும் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Japan tests world's fastest bullet train: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X