Home
News

அமெரிக்காவுடன் போர், தயார் நிலையில் ஜப்பான்..!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பெரிய சண்டை போடுற ரோபோட் ஒன்னு செஞ்சு வச்சிக்கிட்டு "என்னமோ நீங்க தான் 'பெரிய-பெரிய' ரோபோட் செய்யுற கொம்பன்னு கேள்விபட்டேன்.. அப்படியா..? அப்போ சண்டை வச்சிக்கலாமா..?" என்று ஜப்பானை வம்புக்கு இழுத்த அமெரிக்காவிற்கு "ஆமாம் அந்த கொம்பன் நாங்க தான், சண்டைக்கு நாங்க ரெடி..!" என்று போர் கொடி உயர்த்தி உள்ளது ஜப்பான்..!

வேலில போற பாம்பை புடிச்சு சட்டைக் பாக்கெட்டுக்கு உள்ள போட்ட கணக்கா.. திருதிருனு அமெரிக்கா ஒரு பக்கம் முழிக்குது, போட்டினு வந்துட்டா யாரு ஜெயிப்பானு தெரியும்ல என்று ஜப்பான் மறுபக்கம் முறுக்குது, இருந்தாலும் இதுல என்ன என்ன உள்குத்து இருக்குனு பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்கலாம் வாங்க..!!!

அமெரிக்கா :

அமெரிக்கா :

அமெரிக்காவை சேர்ந்த மெகாபாட் நிறுவனம் 12 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட சண்டையிடும் ரோபோட் ஒன்றை உருவாக்கி உள்ளது.

ஜப்பான் :

ஜப்பான் :

ஜப்பானை சேர்ந்த சுடோபஷி ஹெவி நிறுவனத்தை ரோபோட் சண்டை போடும் விளையாட்டு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்து இருந்தது..!

சாவால் :

சாவால் :

சாவாலை ஏற்று ஜப்பானின் குராடாஸ் ரோபோட் தாயார் நிலையில் உள்ளது..!

மனித கட்டுப்பாடு :

மனித கட்டுப்பாடு :

இரு நிறுவனங்களிடமும் இருப்பதும் மனித கட்டுப்பாட்டில் இயங்கும் மல்டி-டன் மெக்-ஸ்டைல் ரோபோட்கள்..!

சண்டை :

சண்டை :

சண்டையில் ஒரு ரோபோட் தான் மிஞ்சும் என்று இரு நிறுவனங்களும் மார் தட்டிக் கொள்கிறதாம்..!

 மெகாபாட் மார்க்-2 :

மெகாபாட் மார்க்-2 :

அமெரிக்காவின் மெகாபாட் மார்க்-2 ரோபோட் மணிக்கு 100 மீட்டர் வேகத்தில் பெயிண்ட் பால்களை சுட்டு தள்ளக்கூடியதாம்..!

தில் :

தில் :

இதை அறிந்தும் ஜப்பான் நிறுவனம் "கூல்..!" என்று சொல்லி உள்ளதாம், செம்ம தில் தான்.!

உயரம் :

உயரம் :

மெகாபாட் 15 அடி உயரம் கொண்டது, ஜப்பானின் குராடாஸ் ரோபோட் 13 அடி உயரம் கொண்டது..!

எடை :

எடை :

மெகாபாட் 12000 பவுண்ட் எடையும், குராடாஸ் ரோபோட் 9000 பவுண்ட் எடையும் கொண்டதாம்..!

செலவு :

மெகா பாட் மொத்த செலவு : 175,000 டாலர், ஜப்பானின் குராடாஸ் 1 மில்லியன் டாலருக்கும் மேல் விலை போகுமாம்..!

பெரிய யுத்தம் :

பெரிய யுத்தம் :

தேதி குறிப்பிட படாத இந்த சண்டை தான், கடைசி உலக யுத்தத்திற்கு பிறகு இதுதான் பெரிய யுத்தமாக இருக்க போகிறது..!

Best Mobiles in India

English summary
Checkout here some information about the bot fight between America and Japan.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X