ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சி ராஜினாமா.! புதிய சிஇஓ யார் தெரியுமா?

|

சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் சி.இ.ஓ பதவியில் இருந்து ஜாக் டோர்சி விலகுகிறார். அதாவது ட்விட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஜாக் டோர்சி. பின்பு இந்நிறுவனத்தின் சிஇஓ ஆகவும்
இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியாக பராக் அ

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ராஜினாமா செய்தவதாக ஜாக் டோர்சி அறிவித்துள்ளார். குறிப்பாக அவருக்கு பதிலாக ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பராக் அகர்வால் என்பவர் பொறுப்பேற்கிறார்.

விரைவில் இந்தியாவில்- ஆனா ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மட்டும்தான் அது இல்ல- தரமான அம்சம், உச்சநிலை கேமரா!விரைவில் இந்தியாவில்- ஆனா ஒப்போ ரெனோ 7, ரெனோ 7 ப்ரோ மட்டும்தான் அது இல்ல- தரமான அம்சம், உச்சநிலை கேமரா!

த்து ஜாக் டோர்ச்சி

மேலும் இதுகுறித்து ஜாக் டோர்ச்சி தனது ஊழியர்களுக்கு ஏழுதியுள்ள கடிதத்தில், கடந்த 16 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் இணை நிறுவனர் முதல் தலைமை நிர்வாக அதிகாரி வரை, நிர்வாகத் தலைவர், இடைக்கல சிஇஓ எனப் பல பொறுப்புகளில் பணியாற்றிய பிறகு இது நான் வெளியேறுவதற்கான நேரம் என முடிவு செயதுள்ளேன். குறிப்பாக ட்விட்டர் அதன் நிறுவனர்களிடம் இருந்து அடுத்த
கட்டத்திற்கு செல்ல தயாராக உள்ளது என நம்புவதால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

சொல்லவே இல்ல: இந்தியாவில் உற்பத்தியா? விரைவில் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போன்- எப்போது அறிமுகம்?சொல்லவே இல்ல: இந்தியாவில் உற்பத்தியா? விரைவில் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ13 4ஜி ஸ்மார்ட்போன்- எப்போது அறிமுகம்?

ட்விட்டர் தளத்தில் பு

அதேபோல் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் புதிய புதிய அம்சங்கள் வெளவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். அதாவது சமீபத்தில் இந்நிறுவனம் ஃபாலோயரை லிஸ்ட்டிலிருந்து அகற்ற உதவும் Remove this follower எனும் அம்சத்தை கொண்டுவந்தது. அதன்படி இந்த அம்சத்தை பயன்படுத்திய பிறகு உங்கள் ட்விட்கள் ஆட்டோமேட்டிக்காக நீக்கப்பட்டவரின்ட்விட்டர் டைம் லைனில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யம் அதிகரிக்க அம்பானி வீட்டில் நடப்பட்ட இரண்டு மரம்: 180 வருட பழமையான அதிசய மரம்., விலை ரூ.84 லட்சம்!ஐஸ்வர்யம் அதிகரிக்க அம்பானி வீட்டில் நடப்பட்ட இரண்டு மரம்: 180 வருட பழமையான அதிசய மரம்., விலை ரூ.84 லட்சம்!

அம்சம் வெப் வெர்ஷனில்

Remove this follower அம்சம் வெப் வெர்ஷனில் பயன்படுத்தும் ட்விட்டருக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த
புதிய அம்சம் ஃபாலோயர்ஸை முற்றிலும் பிளாக் செய்யாமல், அவர்களை ஃபாலோயர் லிஸ்ட்டில் இருந்துநீக்க யூஸர்களை அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2022 முதல் காலாண்டில் வரலாம்., நாளை உறுதிப்படுத்தலாம்: சக்தி வாய்ந்த மலவுவிலை ஸ்மார்ட்போனான ரியல்மி ஜிடி2 ப்ரோ2022 முதல் காலாண்டில் வரலாம்., நாளை உறுதிப்படுத்தலாம்: சக்தி வாய்ந்த மலவுவிலை ஸ்மார்ட்போனான ரியல்மி ஜிடி2 ப்ரோ

 சார்பில் தெரிவிக்கப்பட்ட

ட்விட்டர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்னவென்றால், இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி ஒரு யூஸர் அகற்றும் ஃபாலோயருக்கு இது தொடர்பான நோட்டிபிகேஷன்கள் எதுவும் காட்டப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அம்சம்மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தும் வழிமுறைகளைப்பார்ப்போம்.

நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..

வழிமுறை-1

வழிமுறை-1
ட்விட்டர் தளத்தில் உங்களது ப்ரொஃபைல் பேஜ் சென்று Followers-ஐ என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-2
அடுத்து நீங்கள் எந்த ஃபாலோயரை ரீமூவ் செய்ய விரும்புகிறீர்களோ அவரது பெயருக்கு அடுத்து காணப்படும்Remove this follower தேர்வு செய்ய வேண்டும்.

இதையும் மாத்திட்டாங்களா? இனி ரூ.249 திட்டத்தில் இந்த நன்மைகள் தான் கிடைக்கும்.. கூடுதல் டேட்டா என்னாச்சு?இதையும் மாத்திட்டாங்களா? இனி ரூ.249 திட்டத்தில் இந்த நன்மைகள் தான் கிடைக்கும்.. கூடுதல் டேட்டா என்னாச்சு?

 ஃபாலோய

வழிமுறை-3
அதன்பின்பு ஃபாலோயரை லிஸ்ட்டிலிருந்து அகற்ற உதவும் Remove this follower என்பதை கிளிக் செய்ய வேண்டும். இந்த அம்சத்தை நீங்கள் செயல்படுத்திய பின்னர் உங்கள் ட்விட்கள் ஆட்டோமேட்டிக்காக நீக்கப்பட்டவரின் ட்விட்டர் டைம் லைனில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை-4
ட்விட்டர் தெரிவித்துள்ள தகவலின்படி, நீங்கள் ரீமுவ் செய்த ஃபாலோயர்ஸுக்கு, அவரை உங்கள் ஃபாலோயர் லிஸ்ட்டில்இருந்து தூக்கியதற்கான அறிவிப்புகள் ஏதும் காட்டப்படாது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த புதிய அம்சம் பெரிய ஃபாலோயர்ஸ் லிஸ்ட் கொண்டுள்ள அதே சமயம் அவர்களை முற்றிலும் பிளாக் செய்ய விரும்பாதயூஸர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jack Dorsey resigns as Twitter CEO: What's the reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X