பூமியின் முதல் புகைப்படம் இது தான்!!

Written By:

இண்டர்நெட் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றது. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஆகஸ்டு 23, 1991 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அன்று முதல் பொது மக்கள் வொல்டு வைப் வெப் எனும் இணைய உலகினை பயன்படுத்த துவங்கினர். இந்தத் தளத்தினை வடிவமைத்த பெருமை சர் டிம் பெர்னர்ஸ் லீ என்பவரைச் சேரும்.

பூமியின் முதல் புகைப்படம் இது தான்!!

இதையும் படியுங்கள் : செகண்ட் ஹேண்ட் போன்களை விற்பனை செய்ய சாம்சங் திட்டம்.!?

அப்போலோ 8 விண்வெளி வீரர் வில்லியம் ஆன்டெர்ஸ் 1968 ஆம் தேதி பூமியைப் புகைப்படம் எடுத்தார். இன்று இது சாதாரண ஒன்றாக இருக்கலாம். ஆனால் அன்று அது மிகப்பெரிய சாதனையாகும், பூமியை விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம் அது.

இதையும் படியுங்கள் : இது சூரியனை விட சக்தி வாய்ந்தது..! அதென்ன தெரியுமா..?

பூமியின் பின்னணியில் நிலவு தெரியும்படி இந்தப் புகைப்படம் அமைந்தது. மனிதர்களுக்கு முன் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் 1 முதல் புகைப்படத்தினை படம்பிடித்தது. அபப்போலோ 11 நிலவில் தரையிறங்க ஏதுவாக லூனார் ஆர்பிட்டர் 1966 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியின் முதல் புகைப்படம் இது தான்!!

ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து நிலவில் சுமார் 5 மில்லியன் சதுர கிலோமீட்டர்களை கவரும் அதிகம் மற்றும் சுமாரான தரம் கொண்ட புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.

இதையும் படியுங்கள் : நாஸ்கா கோடு ஒரு விமான ஓடுதளம்..!? பூமிக்கு வருகை தந்தது யார்..?

பூமியின் வெளிப்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் ஆகஸ்சு 23 ஆம் தேதி 1966 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அச்சமயம் விண்கலம் 16வது முறையாக நிலவினை சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Its been 50 years since Earth was first photographed from the moon Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot