Home
News

அள்ளிட்டு போங்க.. ரூ.5999 முதல் லேட்டஸ்ட் itel ZENO 10 ஸ்மார்ட்போன்.. சலுகைல இன்னும் கம்மி விலை.. எவ்வளவு?

ஐடெல் (itel) நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஐடெல் ஜீனோ 10 (itel ZENO 10) என்ற மலிவு விலை ஸ்மார்ட்போனின் (low price smartphone) விற்பனையை துவங்கியுள்ளது. இந்த 2025 ஆம் ஆண்டின் லேட்டஸ்ட் மலிவு விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் (latest and best low price android smartphone 2025) சாதனம் என்றால் அது இந்த itel ZENO 10 சாதனம் தான் மக்களே. வெறும் ரூ.5,999 விலை முதல் இதன் அடிப்படை வேரியண்ட் மாடல் தற்போது வாங்க கிடைக்கிறது.

இதன் ஹை-எண்டு மாடல் என்ன விலை? தற்போது இந்த போன் மீது எவ்வளவு சலுகை கிடைக்கிறதென்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அணைத்து விதமான தகவல்களையும் இப்போது பார்க்கலாம் வாங்க. itel ZENO 10 ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களும் இரண்டு கவர்ச்சிகரமான நிறங்களில் வாங்க கிடைக்கிறது.

அள்ளிட்டு போங்க.. ரூ.5999 முதல் லேட்டஸ்ட் itel ZENO 10 ஸ்மார்ட்போன்..

அள்ளிட்டு போங்க.. ரூ.5999 முதல் லேட்டஸ்ட் itel ZENO 10 ஸ்மார்ட்போன்:

itel ZENO 10 ஸ்மார்ட்போனின் அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் 3GB ரேம் (RAM) உடன் 64GB ஸ்டோரேஜ் ஆதரவை பெறுகிறது. மறுபுறம், itel ZENO 10 ஸ்மார்ட்போனின் ஹை-எண்டு மாடலாக 5GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த itel ZENO 10 போனை நிறுவனம் ஒப்பல் பர்பிள் (Opal Purple) மற்றும் பான்டம் கிரிஸ்டல் (Phantom crystal) ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களின் விலை பற்றி பேசுகையில்,
- itel ZENO 10 ஸ்மார்ட்போனின் 3GB ரேம் + 64GB மாடல் ரூ. 5,999
- itel ZENO 10 ஸ்மார்ட்போனின் 4GB ரேம் + 64GB மாடல் ரூ. 6,499 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இந்த ஸ்மார்ட்போன் மீது தற்போது கூடுதலாக ரூ.500 வரையிலான வங்கி சலுகையையும் பெற முடிகிறது.

ஐடெல் ஜீனோ 10 (itel ZENO 10):

இதன் மூலம் itel ZENO 10 ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 5,499 என்ற விலைக்கு வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையை சொல்ல போனால், வெறும் 5000 ரூபாய் செலவில் ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை வாங்க முடிகிறதென்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், அல்லது முதல் முறை ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு இந்த மொபைல் ஏற்றது.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை விருப்பமுள்ளவர்கள் அமேசான் இந்தியா (Amazon India) தளம் வழியாக வாங்கலாம். போனை வாங்கும் பொழுது குறிப்பிட்ட சில வங்கி அட்டைகளுக்கு கிடைக்கும் எக்ஸ்ட்ரா சலுகையை பெற மறக்காதீர்கள். இந்த போனில் என்னென்ன அம்சங்களை நிறுவனம் பேக் செய்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

itel ZENO 10 சிறப்பம்சம் (itel ZENO 10 Specifications):
- 6.5 இன்ச் HD+ IPS LCD டிஸ்பிளே (display)
- 60Hz ரெஃப்ரஷ் ரேட் (refresh rate)
- டைனமிக் பார் (dynamic bar)
- 3GB / 4GB ரேம் (RAM)
- 8GB வரை விர்ச்சுவல் ரேம் (virtual RAM)
- 64GB ஸ்டோரேஜ் (storage)

- ஆக்டா கோர் பிராசஸர் (Octa core processor)
- 8MP AI டூயல் ரியர் கேமரா (dual rear camera)
- 5MP செல்பி கேமரா (selfie camera)
- பிளாஷ் (flash)
- ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (android 14 Go edition)
- பேஸ் அன்லாக் (face unlock)

- பிங்கர்பிரிண்ட் ரீடர் (fingerprint reader)
- 4ஜி LTE,
- வைஃபை (Wi-Fi)
- ப்ளூடூத் (Bluetooth)
- USB Type-C போர்ட்
- 5000mAh பேட்டரி (battery)

More from GizBot

Best Mobiles in India

English summary
itel Zeno 10 3GB RAM 4GB RAM 64GB Storage Amazon Offer Price and Specification Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X