ஆத்தாடி என்ன சவுண்ட்.. வெறும் ரூ.700 விலையில் TWS இயர்பட்ஸ்-ஆ! தூள் கிளப்பும் itel TWS இயர்பட்ஸ்..
வெறும் ரூ.700 விலை புள்ளியில் எல்லாம் நம்மால் TWS இயர்பட்ஸ் (earbuds) வாங்க முடியுமா என்று சந்தேகித்தவர்களுக்கு எல்லாம் itel நிறுவனம், முடியும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐடெல் நிறுவனம், சமீபத்திய மலிவு விலை இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது. இப்போது நிறுவனம் ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) என்ற TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இப்போது இந்த புதிய டிவைஸை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது itel Roar 75 Open-ear buds சாதனத்தை அறிமுகம் செய்த பிறகு வெளிவந்துள்ளது.

ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro): இயர்பட்ஸ் ஆனது 10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்ஸ் உடன் இன்-இயர் டிசைனைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) இயர்பட்ஸ் சாதனம் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) உடன் வருகிறது. இது அழைப்புகளின் போது சுற்றுச்சூழல் இரைச்சலைத் திறம்பட நீக்கி, தெளிவான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்து வழங்குகிறது.
ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) ஆனது 40 மணிநேரம் வரையிலான ஒட்டுமொத்த பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. இது தடையற்ற இணைப்புக்கான புளூடூத் 5.3 அம்சத்தை வழங்குகிறது. இந்த ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) இயர்பட்ஸ் சாதனம் 45ms அல்ட்ரா-லோ லேட்டன்சி மோட் உடன் வருகிறது.
இது டச் கன்ட்ரோல் ஆதரவை கொண்டு சூப்பர் உயர் தர அனுபவத்தை வழங்குகிறது. வசதியான சார்ஜிங் அனுபவத்திற்காக டைப்-சி போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் விலை இப்போது வெறும் ரூ.700 விலை புள்ளியில் வருவதால் இது உங்களை ஆச்சரியப்படுத்துகிறது. முன்பே சொன்னது போல, இது மலிவான விலையில் 10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்களை வழங்கி அசத்தியுள்ளது.
இது டூயல் மைக் அம்சத்துடன் வருகிறது. இது என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) உடன் வருகிறது. இது 45ms லோ-லேடன்சி கேமிங் மோட் ஆதரவுடன் வருகிறது. இதன் ஒவ்வொரு இயர்பட்ஸ் சாதனமும் 40mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த புதிய ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) சாதனத்தின் சார்ஜிங் கேஸ் 400mAh பேட்டரி உடன் வருகிறது.
இதன் மொத்த பேட்டரி ஆயுள் 40 மணி நேரம் பிளே பேக் நேரத்தை வழங்குகிறது. இது ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) பாஸ்ட் சார்ஜிங் அனுபவத்துடன் வருகிறது. இதனால், வெறும்10 நிமிட சார்ஜ்ஜில் 100 நிமிட பேக்கிரௌண்ட் பைல் நேரத்தை வழங்குகிறது. இது டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. இந்த புதிய ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) IPx5 ஸ்பிளாஸ் ப்ரூப் ஆதரவுடன் வருகிறது.
இந்த இன்பில்ட் இயர் ஆக்டிவேஷன் அம்சத்துடன் வருகிறது. இந்த புதிய ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) இயர்பட்ஸ் சாதனத்தின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி பார்க்கையில், இது டார்க் ப்ளூ மற்றும் நெபுலா பிளாக் நிறத்தில் வருகிறது. ஐடெல் S9 ப்ரோ (itel S9 Pro) ஆனது விலை ரூ. 799 மட்டுமே. இது இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








