இந்திய பெருநகரங்களில் ஐடி மக்களின் சம்பளம்!!!
இன்று உலக அளவில் பிரபலமாக இருக்கும் துறைகளில் ஐடி துறையும் ஒன்று. பணம் அதிகம் புழங்கும் துறையாகவும் இது கருதப்படுகிறது. இளைஞர்களும் ஐடி துறையில் வேலை செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுக்கின்றனர்.
இன்ஞ்னியரிங் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கனவு ஐடி துறையில் வேலை செய்வது தான். ஐடி துறையில் நிறைய பணம் கிடைக்கும் என ஒரு எண்ணம் எல்லோரிடத்திலும் உள்ளது.
இந்தியாவில் ஐடி கம்பெனிகள் நிறைய நகரங்களில் இருந்தாலும் இந்திய பெருங்நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னையில் அதிக கம்பெனிகள் உள்ளன. இந்த நகரங்களில் உள்ள ஐடி மக்களின் சம்பளம் எவ்வளவு என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஐடி டெவலப்பர்
ஐடி டெவலப்பர்
ஆட்டோமொபைல்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.22,100
2-5 வருடம்- ரூ.36,500
5-8 வருடம்- ரூ.64,800
மும்பை
0-2 வருடம்- ரூ.19,000
2-5 வருடம்- ரூ.28,400
5-8 வருடம்- ரூ.56,700
டெல்லி
0-2 வருடம்- ரூ.19,400
2-5 வருடம்- ரூ.28,400
5-8 வருடம்- ரூ.56,100
சென்னை
0-2 வருடம்- ரூ.19,400
2-5 வருடம்- ரூ.24,900
5-8 வருடம்- ரூ.44,100

ஐடி எக்ஸிகியூடிவ்
ஐடி எக்ஸிகியூடிவ்
இன்டஸ்ட்ரியல் உற்பத்தி
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.17,300
2-5 வருடம்- ரூ.24,900
5-8 வருடம்- ரூ.42,700
மும்பை
0-2 வருடம்- ரூ.11,200
2-5 வருடம்- ரூ.13,200
5-8 வருடம்- ரூ.21,700
டெல்லி
0-2 வருடம்- ரூ.12,900
2-5 வருடம்- ரூ.21,800
5-8 வருடம்- ரூ.40,800
சென்னை
0-2 வருடம்- ரூ.13,000
2-5 வருடம்- ரூ.21,200
5-8 வருடம்- ரூ.32,500

ஐடி எக்ஸிகியூடிவ்
ஐடி எக்ஸிகியூடிவ்
பீபிஓ ஐடீஸ்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.15,600
2-5 வருடம்- ரூ.21,800
5-8 வருடம்- ரூ.34,300
மும்பை
0-2 வருடம்- ரூ.14,000
2-5 வருடம்- ரூ.17,300
5-8 வருடம்- ரூ.29,900
டெல்லி
0-2 வருடம்- ரூ.20,000
2-5 வருடம்- ரூ.23,000
5-8 வருடம்- ரூ.32,500
சென்னை
0-2 வருடம்- ரூ.10,800
2-5 வருடம்- ரூ.16,400
5-8 வருடம்- ரூ.23,800

சாப்ட்வேர் அனலிஸ்ட்
சாப்ட்வேர் அனலிஸ்ட்
பீபிஓ ஐடீஸ்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.16,500
2-5 வருடம்- ரூ.26,800
5-8 வருடம்- ரூ.66,900
மும்பை
0-2 வருடம்- ரூ.18,600
2-5 வருடம்- ரூ.28,100
5-8 வருடம்- ரூ.55,900
டெல்லி
0-2 வருடம்- ரூ.18,600
2-5 வருடம்- ரூ.31,900
5-8 வருடம்- ரூ.59,600
சென்னை
0-2 வருடம்- ரூ.16,500
2-5 வருடம்- ரூ.23,500
5-8 வருடம்- ரூ.45,300

டெக்னிக்கல் சப்போர்ட் எக்ஸிகியூடிவ்
டெக்னிக்கல் சப்போர்ட் எக்ஸிகியூடிவ்
பீபிஓ ஐடீஸ்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.17,900
2-5 வருடம்- ரூ.24,600
5-8 வருடம்- ரூ.33,600
மும்பை
0-2 வருடம்- ரூ.17,700
2-5 வருடம்- ரூ.23,600
5-8 வருடம்- ரூ.32,900
டெல்லி
0-2 வருடம்- ரூ.18,900
2-5 வருடம்- ரூ.24,400
5-8 வருடம்- ரூ.37,500
சென்னை
0-2 வருடம்- ரூ.15,900
2-5 வருடம்- ரூ.21,200
5-8 வருடம்- ரூ.31,800

டெக்னிக்கல் சப்போர்ட் எக்ஸிகியூடிவ்
டெக்னிக்கல் சப்போர்ட் எக்ஸிகியூடிவ்
ஐடி சர்வீஸ்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.19,000
2-5 வருடம்- ரூ.26,300
5-8 வருடம்- ரூ.45,900
மும்பை
0-2 வருடம்- ரூ.17,100
2-5 வருடம்- ரூ.28,700
5-8 வருடம்- ரூ.51,100
டெல்லி
0-2 வருடம்- ரூ.22,200
2-5 வருடம்- ரூ.35,200
5-8 வருடம்- ரூ.47,400
சென்னை
0-2 வருடம்- ரூ.18,700
2-5 வருடம்- ரூ.27,000
5-8 வருடம்- ரூ.47,500

ஐடி அட்மினிஸ்ட்ரேட்டர்
ஐடி அட்மினிஸ்ட்ரேட்டர்
ஐடி சர்வீஸ்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.18,500
2-5 வருடம்- ரூ.27,800
5-8 வருடம்- ரூ.48,900
மும்பை
0-2 வருடம்- ரூ.16,206
2-5 வருடம்- ரூ.23,028
5-8 வருடம்- ரூ.44,200
டெல்லி
0-2 வருடம்- ரூ.17,900
2-5 வருடம்- ரூ.25,400
5-8 வருடம்- ரூ.49,200
சென்னை
0-2 வருடம்- ரூ.16,600
2-5 வருடம்- ரூ.25,200
5-8 வருடம்- ரூ.44,900

நெட்வொர்க் இன்ஞ்னியர்
நெட்வொர்க் இன்ஞ்னியர்
ஐடி சர்வீஸ்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.20,000
2-5 வருடம்- ரூ.33,600
5-8 வருடம்- ரூ.60,900
மும்பை
0-2 வருடம்- ரூ.22,500
2-5 வருடம்- ரூ.34,100
5-8 வருடம்- ரூ.63,100
டெல்லி
0-2 வருடம்- ரூ.24,700
2-5 வருடம்- ரூ.37,700
5-8 வருடம்- ரூ.60,000
சென்னை
0-2 வருடம்- ரூ.26,700
2-5 வருடம்- ரூ.31,300
5-8 வருடம்- ரூ.56,500

நெட்வொர்க் ஆர்க்கிடெக்ட்
நெட்வொர்க் ஆர்க்கிடெக்ட்
டெலிகம்மியூனிகேஷன்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.19,000
2-5 வருடம்- ரூ.28,500
5-8 வருடம்- ரூ.56,600
மும்பை
0-2 வருடம்- ரூ.17,200
2-5 வருடம்- ரூ.25,900
5-8 வருடம்- ரூ.51,200
டெல்லி
0-2 வருடம்- ரூ.16,800
2-5 வருடம்- ரூ.27,700
5-8 வருடம்- ரூ.54,300
சென்னை
0-2 வருடம்- ரூ.15,900
2-5 வருடம்- ரூ.23,200
5-8 வருடம்- ரூ.43,600

ஐடி எக்ஸிகியூடிவ்
ஐடி எக்ஸிகியூடிவ்
டெலிகம்மியூனிகேஷன்
பெங்களூர்
0-2 வருடம்- ரூ.19,300
2-5 வருடம்- ரூ.24,700
5-8 வருடம்- ரூ.46,300
மும்பை
0-2 வருடம்- ரூ.20,000
2-5 வருடம்- ரூ.25,000
5-8 வருடம்- ரூ.50,400
டெல்லி
0-2 வருடம்- ரூ.15,200
2-5 வருடம்- ரூ.25,600
5-8 வருடம்- ரூ.42,600
சென்னை
0-2 வருடம்- ரூ.16,300
2-5 வருடம்- ரூ.22,200
5-8 வருடம்- ரூ.38,900


Click it and Unblock the Notifications