இஸ்ரோ மங்கள்யான் கிளிக் செய்த செவ்வாய்க் கிரகத்தின் அழகான புகைப்படங்கள்!

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோ, செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக 'மங்கள்யான்' என்ற செவ்வாய் ஆர்பிட்டரை ரெட் கிரகத்திற்கு அனுப்பி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் செவ்வாய் கிரக ஆர்பிட்டர் தனது மார்ஸ் கலர் கேமரா (MCC) இல் எடுத்த சில அழகான செவ்வாய் கிரக படங்களை பார்க்கலாம்.

மங்கள்யான்: செப்டம்பர் 24, 2014

மங்கள்யான்: செப்டம்பர் 24, 2014

செவ்வாய் கிரக மங்கள்யான் ஆர்பிட்டர் செப்டம்பர் 24, 2014 அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.

மங்கள்யானின் மார்ஸ் கலர் கேமரா

மங்கள்யானின் மார்ஸ் கலர் கேமரா

அதன்பின் செவ்வாய் கிரகத்தைத் தனது மார்ஸ் கலர் கேமரா மூலம் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது. இங்கு இருக்கும் அனைத்து படங்களும் இஸ்ரோ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாளா எதிர்பார்த்த வசதி கூகுள் மேப்ல வந்தாச்சு.!நீண்ட நாளா எதிர்பார்த்த வசதி கூகுள் மேப்ல வந்தாச்சு.!

பிரம்மாண்டமான வால்ஸ் மரினெரிஸ் கனியன்

பிரம்மாண்டமான வால்ஸ் மரினெரிஸ் கனியன்

செவ்வாய்க் கிரகத்தின் பிரம்மாண்டமான வால்ஸ் மரினெரிஸ் கனியன் (Valles Marineris Canyon) பகுதியின் ஒரு பகுதியான ஈயோஸ் கேயாஸ் (Eos Chaos) பகுதி.

செவ்வாயின் மிகப் பெரிய எரிமலை

செவ்வாயின் மிகப் பெரிய எரிமலை

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய எரிமலையான ஆர்சியா மோன்ஸின் (Arsia Mons), 3D பார்வை.

அன்லிடெட் டேட்டா, வாய்ஸ்கால் வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்.!அன்லிடெட் டேட்டா, வாய்ஸ்கால் வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்.!

டைர்ஹெனஸ் மோன்ஸ் எரிமலை

டைர்ஹெனஸ் மோன்ஸ் எரிமலை

செவ்வாய் கிரகத்தில் உள்ள பண்டைய எரிமலையான டைர்ஹெனஸ் மோன்ஸ் (Tyrrhenus Mons) மற்றும் அதனைச் சுற்றி உள்ள நிலப்பகுதி கல்லிகளின் தடங்கள்.

உடனே ஆபத்தான 15ஆப்களை டெலீட் செய்யுங்க-கூகுள் எச்சரிக்கை.!உடனே ஆபத்தான 15ஆப்களை டெலீட் செய்யுங்க-கூகுள் எச்சரிக்கை.!

 பிடல் கார்ட்டர் பள்ளம்

பிடல் கார்ட்டர் பள்ளம்

செவ்வாய் கிரகத்தின், ஓபிர் பிளானம் (Ophir Planum)பகுதியில் அமைந்துள்ள பிடல் கார்ட்டர் (Pital crater) பள்ளத்தின் புகைப்படம்.

ரயில் பெட்டியில் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு அர்த்தம் தெரியுமா?ரயில் பெட்டியில் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு அர்த்தம் தெரியுமா?

பாக்ஹுஸேன் கார்ட்டர் பேசின்

பாக்ஹுஸேன் கார்ட்டர் பேசின்

செவ்வாய் கிரகத்தின் பாக்ஹுஸேன் கார்ட்டர் (Bakhuysen Crater) என்ற 64 கி.மீ விட்டம் அளவிலான பெரிய பேசின் தாக்க அமைப்பின் புகைப்படம்.

செவ்வாயின் ஹெஸ்பெரியா பிளானம்

செவ்வாயின் ஹெஸ்பெரியா பிளானம்

செவ்வாய் கிரகத்தில் உள்ள ஹெஸ்பெரியா பிளானம் (Hesperia Planum) என்ற பகுதியின் ஒரு பகுதி.

Best Mobiles in India

English summary
ISRO's Mars Orbiter Mission Mangalyaan: Stunning pictures Taken On Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X