இஸ்ரோவின் புதிய சோலார் எலக்ட்ரானிக் கார்: விரைவில்.!

By Prakash
|

இந்த காலத்தில் உலகத்தை மனிதர்கள் மாசு படுத்தி வராங்க. இந்த மாசுக்கு மிக முக்கியமான கரணம் நாம் பயன்படுத்தும் வாகனகள் தான். நாம் பயன்படுத்தும் வாகனத்தில் இருந்து வரும் புகை அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மரங்கள் ஆறுகள் கூட பாதிப்பு ஆடையும்.

அது மட்டும் இன்றி தொழிற்சாலைகள் இருந்து வரும் புகைகள் ஓசோன் படலத்தில் கூட பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது மாசுபாடுகளை தவிர்க்க இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சோலார் எலக்ட்ரானிக் கார்.

இஸ்ரோ:

இஸ்ரோ:

இந்தியா மற்றும் உலகெங்கிலும் மாசுபாடு நிலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால். இஸ்ரோ அமைப்பு பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது. மேலும் இஸ்ரோ சுற்றுச்சூழல்-நட்பு ரீதியாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறது.

 சோலார் எலக்ட்ரானிக் கார்:

சோலார் எலக்ட்ரானிக் கார்:

தற்போது இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் சோலார் மூலம் இயங்கும் ஹைபரிட் எலக்ட்ரானிக் காரை வடிவமைத்துள்ளனர். இவை பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.

தொழில்நுட்பம்:

தொழில்நுட்பம்:

ஹைபரிட் எலக்ட்ரானிக் கார் பொருத்தமாட்டில் அதிகநாட்கள் கண்டுபிடிப்பில் பல தொழில்நுட்பபொருட்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரோ விண்வெளி தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது. அந்தவரிசையில் இப்போது சோலார் கார் கண்டுபிடிப்பில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

சோதனை ஓட்டம்:

சோதனை ஓட்டம்:

தற்போது திருவனந்தபுரத்தில் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் இஸ்ரோவின் சோலார் கார் சோதனை ஓட்டத்தின்போது பல்வேறு சிறப்பம்சங்கள் தெரியவந்தது. மேலும் இயக்கத்திற்கு எளிமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப மேம்பாடு:

தொழில்நுட்ப மேம்பாடு:

கார்பரேட்டின் மேல் வைக்கப்படும் ஒரு சோலார் பேனல் (ரீசார்ஜ் செய்ய) மற்றும் பிற பாகங்கள் மற்றும் கியர்பாக்ஸ் மற்றும் மின்னணு கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு மேம்பாடுகள் ஏற்ப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப விஞ்ஞானிகள்:

தொழில்நுட்ப விஞ்ஞானிகள்:

தற்போது விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால் தொழில்நுட்ப வாகனங்கள், இந்திய வாகனச் சந்தைக்கு மிகவும் விலையுயர்ந்த வகையில் கார் செலவுகள் குறைக்க வழிகளைக் கண்டுபிடித்துள்ளது. இது அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் கார் இயக்கம்:

எலக்ட்ரானிக் கார் இயக்கம்:

இஸ்ரோ இதற்கென ஒரு தனி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மேலும் லித்தியம் அயன் மின்கலங்களில், இயந்திரத்தை இயக்க வல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
ISRO s All-Indian Solar Electric Hybrid Car ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X