ட்விட்டர் மூலம் ஆர். கே லட்சுமணனிற்கு மரியாதை செய்த இஸ்ரோ

Posted By:

இந்திய ஊடகத்துறையில் பிரபலமாக விளங்கிய கார்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணன் உடல் நலக்குறைவு காரணமாக மரணித்ததை அடுத்து அவருக்கு மறியாதை செலுத்தும் விதமாக இஸ்ரோ ட்வீ்ட் செய்துள்ளது.

ட்விட்டர் மூலம் ஆர். கே லட்சுமணனிற்கு மரியாதை செய்த இஸ்ரோ

இஸ்ரோ குறித்து ஆர்.கே. லட்சுமணன் வரைந்த கார்டூனை இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது. திருவாளர் பொதுஜனம் என்ற தலைப்பில் அவர் வரைந்த கார்டூன்கள் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்திருக்கின்றது.

ஊடகத்துறையில் தன் கார்டூன் மூலம் பலரையும் கவர்ந்த லட்சுமணன் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றாலும், அவர் விட்டு சென்ற கார்டூன்கள் என்றும் நிலைத்து நிற்கும்.

English summary
ISRO pays tribute to RK Laxman. ISRO pays tribute to Legendry Cartoonist R.K Laxman through a Twitter Post.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot