Home
News

அனானமஸ் எச்சரிக்கை, 'அஞ்சி' நடுங்கும் ஐஎஸ்ஐஎஸ்..!!

By Meganathan

செய்வதை செய்து விட்டு சிக்கலில் தவித்து வருகின்றது உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிவாத இயக்கம் இருக்கின்றது எனலாம். ஃபிரான்ஸ் மீது அந்த இயக்கம் நடத்திய தாக்குதலுக்கு பலத்து எதிர்ப்புகளோடு தாக்குதலையும் அந்த இயக்கம் தற்சமயம் சந்தித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே..

எச்சரிக்கை

எச்சரிக்கை

உலகின் பிரபல ஹேக்கர் பிரிவான அனானமஸ் ஐஎஸ்ஐஎஸ் மீது சைபர் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தது அனைவரும் அறிந்ததே.

பதில்

பதில்

அனானமஸ் எச்சரிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக ஐஎஸ்ஐஎஸ் அனானமஸ் பிரிவினரை முட்டாள் என குறிப்பிட்டிருந்தது.

வீடியோ

வீடியோ

இதை தொடர்ந்து அனானமஸ் சார்பில் வெளியான புதிய வீடியோவில் ஐஎஸ்ஐஎஸ் (முட்டாள்கள்) மீது பயங்கர சைபர் தாக்குதல் ஒன்றை நடத்துவோம் என தெரிவித்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ்

இதனை தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்குள் அவசர சுற்றறிக்கை பகிரப்பட்டு வருகின்றது.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

சுற்றறிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினருக்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது அம்பலமாமகியுள்ளது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

மேலும் அறிமுகமில்லாத மொபைல் அழைப்புகளை ஏற்க வேண்டாம், சந்தேகத்தை ஏற்படுத்தும் லின்க்களை க்ளிக் செய்ய வேண்டாம், என்பன போன்ற தகவல்கள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

இதோடு மின்னஞ்சல் முகவரிகளை உடனடியாக மாற்றுவது ட்விட்டரில் நேரடியாக சாட் செய்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும் என்றும் ஐஎஸ்ஐஎஸ் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம்

டெலிகிராம்

ஐஎஸ்ஐஎஸ் சார்ந்த இந்த தகவல் பறிமாற்றம் டெலிகிராம் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

செயல்பாடு

செயல்பாடு

ஏற்கனவே பல ஐஎஸ்ஐஎஸ் கணக்குகளை ஹேக் செய்து வரும் அனானமஸ், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் இந்த நடவடிக்கைக்கு பின் அதிக தீவிரமாக செயல்படும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
ISIS responds to Anonymous threatening. Read more in Tamil. 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X