வோடபோன் பிளே ஆப்..? ரிலையன்ஸ் ஜியோ பிளே..? எது சிறந்தது..?

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் போட்டியிடும் ஒரு முயற்சியாக, இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல சலுகைகள் மற்றும் சிறப்பு கட்டண திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அப்படியாக சமீபத்தில், வோடபோன் நிறுவனம் டிசம்பர் 31, 2016 வரையிலாக அதன் வோடபோன் ப்ளே பயன்பாட்டை ஒரு இலவச சந்தாவாக வழங்குவதை அறிவித்திருந்தது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபிளே ஆப்பை போன்றே வோடபோன் ப்ளே பயன்பாட்டில் வீடியோக்கள், டிவி நிகழ்ச்சிகள், மற்றும் இசை தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த இரண்டில் எது சிறந்தது..?

ஜியோபிளே - லிமிடெட் 4ஜி

ஜியோபிளே - லிமிடெட் 4ஜி

வோடபோன் ப்ளே ஆப் ஆனது 3ஜி வலையமைப்புகளிலும் வேலை செய்யும் திறன் கொண்டது.ஆனால் ஜியோபிளே ஆப் ஆனது 4ஜியில் மட்டுமே வேலை செய்யும் திறன் கொண்டது. வோடபோன் ப்ளே 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்குகள் இரண்டிலும் வேலை செய்யும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடபோன் பிளே 180 டிவி சேனல்கள்

வோடபோன் பிளே 180 டிவி சேனல்கள்

வோடபோன் ப்ளே 180 சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது, ஜியோபிளே ஆப் ஆனது வெவ்வேறு மொழிகள் மற்றும் மரபைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எச்டி சேனல்கள் உடன் 350 தொலைக்காட்சி சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது.

வைஃபையில் வோடபோன் பிளே

வைஃபையில் வோடபோன் பிளே

நீங்கள் வோடபோன் ப்ளே பயன்பாட்டை செயல்படுத்த ஆரம்பத்தில் மொபைல் தரவு வேண்டும் என்றாலும், அது வைஃபையிலும் பயன்படுத்த முடியும். மறுபுறம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபிளே ஆப் ஆனது 4ஜி நெட்வொர்க்கின் கீழ் மட்டுமே அணுக முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பொதுவான ஒற்றுமை

பொதுவான ஒற்றுமை

இரண்டு ஆப்களுக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை என்னவெனில் இந்த இரண்டு ஆப்களும் அந்தந்த பயனர்களுக்கு டிசம்பர் 31, 2016 அதாவது இந்த ஆண்டு இறுதி வரையிலாக இலவச சாந்தாவின் கீழ் அதன் சேவைகளை பயன்படுத்த முடியும்.

எது சிறந்தது.?

எது சிறந்தது.?

இறுதியில் ஒரு கேள்வி இருக்கிறது, இந்த இரண்டு ஆஃப்களில் எது சிறந்தது..? சரி, நாம் ஏற்கனவே இந்த இரண்டு சேவைகளுக்கு இடையிலேயான பெரிய வேறுபாடுகளை அறிந்துகொண்டோம். ஆக எது சிறந்தது என்பது உங்கள் தேவை எவ்வகையானது என்பதை பொறுத்தது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

சூப்பர் டிப்ஸ் : சிக்னல் பிரச்சனையை சரி செய்வது எப்படி..?

Best Mobiles in India

English summary
Is Vodafone Play App Better Than Reliance JioPlay App? Find Out Here. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X