தானியங்கி மெயில் முறையை அறிமுகம் செய்யும் தபால் துறை!
oi
-Staff
By Super

தானியங்கி மெயில் முறையை அறிமுகம் செய்ய உள்ளது இந்திய தபால் துறை.
ஆட்டோமேட்டேடு மெயில் பிராசஸிங் சிஸ்டத்தினை டெல்லியிலும், கொல்கத்தாவிலும் அறிமுகம் செய்ய உள்ளது இந்திய தபால் துறை. இது போன்று தொழில் நுட்ப முன்னேற்றங்களை எல்லா துறைகளிலும் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தினை உணர்த்துகிறது இந்த முயற்சி. ஐவிஆர் ரீடிங் மற்றும் வீடியோ கோடிங் மெஷின் மூலம் ஒரு
புதிய தொழில் நுட்பத்தை பெறலாம். இந்த தொழில் நுட்பத்தினை, சாஃப்டுவேர் தயாரிக்கும் சைமென்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
துறைகளிலேயே மிக பழைமை வாய்ந்த ஆனால் இன்னும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிற இந்திய தபால் துறையில் இப்படி ஒரு தொழில் நுட்ப முயற்சி வருவது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதே சமயம் இந்த புதிய தொழில் நுட்ப மாற்றம் சிறப்பான சேவையை வழங்குமா? என்பதையும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications