போச்சு..! எலான் மஸ்க் செய்வதை அப்படியே தன் கம்பெனியில் செய்யும் மார்க் ஜூக்கர்பெர்க்!?

|

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கயுள்ளார். இந்நிலையில் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனமும் ஏராளமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம்

குறிப்பாக அதிக லாபத்தைப் பெற்று வந்த மெட்டா நிறுவனம் 2022-ம் ஆண்டின் துவக்கத்தில் யூடியூப், டிக்டாக் மற்றும் சில நிறுவனத்தின் போட்டியால் வாடிக்கையாளர் சரிவைச் சந்தித்து வந்தது.

ரூ.30,000 Smart TV வெறும் ரூ.8,500 மட்டுமே! தள்ளுபடியும் தத்தளிக்கும் ஸ்மார்ட்டிவிகள்.. ஒன்னு, ரெண்டு இல்ல!ரூ.30,000 Smart TV வெறும் ரூ.8,500 மட்டுமே! தள்ளுபடியும் தத்தளிக்கும் ஸ்மார்ட்டிவிகள்.. ஒன்னு, ரெண்டு இல்ல!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய மூன்று தளத்திலும் வாடிக்கையாளர் சரிவு, வருமான சரிவு பிரச்சனைகள் போன்ற பல காரணத்தால் மெட்டா பங்குகள் பெரிய அளவிலான சரிவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது.

உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!உலகத்தில யாருமே அடுத்த 25 நாளுக்கு iPhone 14 Pro / Max வாங்கவே முடியாதா? என்ன சொல்றீங்க.!

 இந்த வாரத்தில்..

இந்த வாரத்தில்..

இந்நிலையில் மெட்டா நிறுவனம் இந்த வாரத்தில் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் எடுத்த நடவடிக்கையைத் தான் தற்போது மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜூக்கர்பெர்க் எடுக்க உள்ளார்.

சீன நிறுவனங்களை ஓரங்கட்டும் இந்திய நிறுவனம்! ரூ.10,500க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? .. இதோ ரிவ்யூவ்!சீன நிறுவனங்களை ஓரங்கட்டும் இந்திய நிறுவனம்! ரூ.10,500க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? .. இதோ ரிவ்யூவ்!

 புதன்கிழமைக்குள்

சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவலின்படி, வரும் புதன்கிழமைக்குள் பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்றா சக்கை! WhatsApp செட்டிங்ஸ்-ல இப்படி ஒரு சீக்ரெட் ஆப்ஷன் இருக்கோ! இனி குவாலிட்டி பிச்சுக்கும்!அட்றா சக்கை! WhatsApp செட்டிங்ஸ்-ல இப்படி ஒரு சீக்ரெட் ஆப்ஷன் இருக்கோ! இனி குவாலிட்டி பிச்சுக்கும்!

87000 ஊழியர்கள்

87000 ஊழியர்கள்

மெட்டா நிறுவனத்தின பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற தளத்தில் மொத்தமாக 87000 ஊழியர்கள் உலகளவில் பணியாற்றி வருகின்றனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மெட்டோ தனது மோசமான 3-வது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட மார்க் ஜூக்கர்பெர்க் வரும் 2023-ம் ஆண்டு புதிய ஊழியர்களைச் சேர்க்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்.

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

முன்னுரிமை..

முன்னுரிமை..

அதன்பின்பு வரும் 2023ம் ஆண்டில் அதிகமான வளர்ச்சியிருக்கும் சிறிய அளவிலான திட்டங்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுத்து செலவிடுவோம் என்று
தெரிவித்தார் மார்க். அதேபோல் சில குழுக்கள் வளரலாம், சில குழுக்கள் வளராமல் தேக்கமடையலாம், அல்லது சுருக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

ஆஃபர்னா அது இதுதான்! ரூ.7000 தள்ளுபடி விலையில் ஐபோன் 14 வாங்கலாம்.. மொத்த பேரையும் வாயடைத்த JioMart!ஆஃபர்னா அது இதுதான்! ரூ.7000 தள்ளுபடி விலையில் ஐபோன் 14 வாங்கலாம்.. மொத்த பேரையும் வாயடைத்த JioMart!

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

மேலும் கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்காவில் பல டெக் நிறுவனங்கள் கணிசமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. பின்பு சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் அதிக ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது. விரைவில் மெட்டா நிறுவனமும் அதிகளவில் ஊழியர்களைப் பணி நீக்கம்
செய்ய முடிவு செய்துள்ளது.

குரூப் அட்மினுக்கு இவ்ளோ அதிகாரமா? WhatsApp கம்யூனிடிஸ் என்றால் என்ன? எப்படி உருவாக்குவது?குரூப் அட்மினுக்கு இவ்ளோ அதிகாரமா? WhatsApp கம்யூனிடிஸ் என்றால் என்ன? எப்படி உருவாக்குவது?

30 சதவீதம்

அதேபோல் பேஸ்புக் நிறுவனத்துக்கு மென்பொறியாளர்களை வேலைக்கு எடுப்பதை 30 சதவீதம் குறைக்க இருப்பதாகவும் கடந்த ஜூன் மாதம் ஜூகர்பெர்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Is Mark zuckerberg to follow Elon Musk Style Many Meta Employees may lose their Jobs Report Says : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X