எந்த வகை சார்ஜர் எந்தெந்த போன்களுக்கு செட் ஆகும்.!

By Prakash
|

தற்போது அனைத்து வகையான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப், மடிக்கணினி, போன்ற வற்றில் யுஎஸ்பி போன்ற இணைப்புகளை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். யுஎஸ்பி பெரும்பாலும் மிக விரைவில் சார்ஜ் ஆகும் தன்மை கொண்டவை.

அதிகப்படியான மக்கள் ஸ்மாரட்போன்களை வாங்கி உபயோகம் செய்கின்றனர். இவை பெரும்பாலும் இன்டர்நெட் அதிகம் உபயோகப்படுத்துவதால் மிக விரைவில் சார்ஜ் இரங்கும் நிலமை உள்ளது.

சார்ஜ்ர்கள்:

சார்ஜ்ர்கள்:

ஒரே சார்ஜரை பல்வேறு பல்வேறு மொபைல் சாதனங்களுக்கு பயன்படுத்துவது நல்லதா என்று கேட்டால் அவற்றில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. மேலும் மொபைல் பொருத்தமாட்டில் சார்ஜ் குறைந்தால் அதற்க்குறிய சார்ஜ் சாதனங்களைப் பயன்படுத்துவது நல்லது.

லேப்டாப்:

லேப்டாப்:

லேப்டாப் பொருத்தமாட்டில் பல்வேறு வகையான மாடல்கள் உள்ளன அவற்றுடன் பொருந்திய சார்ஜர்கள் கொடுக்கப்ட்டிருக்கும். லேப்டாப் பொருத்தவரை அதற்க்கு பொருந்தும் சார்ஜர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் எல்லா சார்ஜர்களையும் பயன்படுத்த முடியாது.

ஆப்பிள் லைட்னிங் இணைப்பான்:

ஆப்பிள் லைட்னிங் இணைப்பான்:

ஆப்பிள் லைட்னிங் இணைப்பான் பொருத்தமாட்டில் ஆப்பிள் ஐபோன்கள், ஐபாட்கள், ஐபாட் டச், ஐபாட் என்ஏஒஎன்ஸ் போன்றவைக்கு ஒரே மாதிரியான லைட்னிங் இணைப்பான் சார்ஜர்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை அதிவேகமாக சார்ஜ் ஆகும் தன்மை கொண்டவை.

யுஎஸ்பி சார்ஜ்ர்கள்:

யுஎஸ்பி சார்ஜ்ர்கள்:

யுஎஸ்பி சார்ஜ்ர்கள் பொருத்த மாட்டில் ஸ்மார்ட்போன்கள், ஆண்ட்ராய்டு உடன் வரும் ஸ்மார்ட்போன், விண்டோஸ் போன்கள், ப்ளாக்பெர்ரி போன்கள் போன்றவற்றில் பெரும்பாலும் யுஎஸ்பி வகை சார்ஜ்ர்கள் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகின்றன.

மின்னழுத்தங்கள்:

மின்னழுத்தங்கள்:

பொதுவாக மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி சார்ஜர் கொண்ட சாதனத்தை வைத்திருந்தால் அது மிக விரைவில் சார்ஜ் ஆகும் தன்மை கொண்டவைää மேலும் இவற்றில் அதிகப்படியான மின்னழுத்தங்கள் இருப்பதால் எளிமையாக சார்ஜ் செய்ய முடியும்.

வோல்டேஜ் மற்றும் ஆம்புரேஜ்:

வோல்டேஜ் மற்றும் ஆம்புரேஜ்:

வோல்டேஜ் மற்றும் ஆம்புரேஜ் இவை மொபைல் சாதனத்தில் பல்வேறு சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது அறியத்தகவல் ஆகும். மேலும் யுஎஸ்பி சார்ஜ்ர்கள் 5 வோல்ட் சக்தியை வழங்குகின்றன. இவற்றை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். சார்ஜர் எவ்வளவு சக்தியை அளிக்கின்றன என்பதை அளக்க ஆம்புரேஜ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

பாதுகாப்பு  சார்ந்த கவலைகள்:

பாதுகாப்பு சார்ந்த கவலைகள்:

பெரும்பாலான மைக்ரோ யுஎஸ்பி சார்ஜர்கள் பொதுவாக 'யுஎல்" பட்டியலிடப்பட்ட" லோகோவைக் கொண்டு வருகின்றதா எனப் பார்க்க வேண்டும். இவற்றை வேறு சாதனங்களுடன் இணைப்பதால் பல்வேறு சிக்கல்கள் வந்து சேரும். மேலும் மொபைல் போனின் பேட்டரிகளில் கடுமையான பாதிப்பு ஏற்ப்படும். சீனா தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் சார்ஜர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

யுஎஸ்பி சார்ஜ்ர்களின் நன்மைகள்:

யுஎஸ்பி சார்ஜ்ர்களின் நன்மைகள்:

பொதுவாக யுஎஸ்பி சார்ஜ்ர்களை எந்தவொரு சாதனத்துடன் இணைக்கமுடியும். பெரும்பாலான சார்ஜர்களுக்கு தரநிலை பார்த்து உபயோகிப்பது மிகவும் நல்லது..

Best Mobiles in India

Read more about:
English summary
Is it possible to use any charger with any device ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X