Home
News

ஐ.ஆர்.சி.டி.சி யில் ஷாப்பிங்கும் பண்ணலாம் இனி

இணையதளங்களில் வேகத்துக்கு பெயர்பெற்ற IRCTC வெப்சைட்டில் தற்போது ஷாப்பிங் செய்யும் வசதியும் வரவிருக்கிறது.

ஏற்கனவே வேகம் செமையாக இருக்கும் IRCTC-ல் தற்போது இந்த புதிய முயற்சியும் வர இருக்ககிறது.

இதனால் மக்கள் பயன்பெறுகிறார்களோ இல்லையோ வெப்சைட் நன்றாக பயன்பெற இருக்கிறது.

மேலும் இது கைகோர்க்கும் நிறுவனம் Yebhi ஷாப்பிங் நிறுவனம் ஆகும்.

Click Here For New Smartphones Gallery

ஐ.ஆர்.சி.டி.சி யில் ஷாப்பிங்கும் பண்ணலாம் இனி

Click Here For New Gadgets Gallery

இனிமேல் ஹோம் பேஜ் டவுன்லோட் ஆகுமான்றதே சந்தேகம்தாங்க எதுக்கும் டிக்கெட் யாம் போடறதுன்ன இப்பவே போட்டுக்குங்க.

ஒரு டிக்கெட் போடவே ஒரு மணி நேரம் ஆகுது அதுவும் கடைசில டைமிங் எக்ஸ்பைர் ஆயிடுது இதுல ஷாப்பிங் வேறயானு நீங்க கேக்கறது புரியுது புரியுது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X