Just In
- 7 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 8 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 9 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 9 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மொபைல் ஆப் மூலம் விமான டிக்கெட் - இந்திய ரயில்வே வெளியிட்டது.!!
இந்திய ரயில்வே துறை விமானப் பயணச்சீட்டுகளை எளிமையாக முன்பதிவு செய்திட மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் செயலியின் மூலம் அதிவேகமாகவும், குறைந்த செலவிலும் விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திட முடியும்.
இதற்குப் பயனர்கள் IRCTC ஆண்ட்ராய்டு சார்ந்த செயலியான IRCTC Air என்ற செயலியினைப் பதிவிறக்கம் செய்திட வேண்டும். இந்தச் செயலியின் மூலம் முன்பதிவு செய்வது சில கிளிக்'களில் நிறைவடையும்.
01
IRCTC சேவையில் ஏற்கனவே பதிவு செய்த குறியீடு (லாக் இன் ஐடி) மற்றும் கடவுச்சொல் பயன்படுத்த முடியும். விமானப் பயணச்சீட்டுகளுக்கெனத் தனியே குறியீடு உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.
02
IRCTC உருவாக்கியிருக்கும் இந்த இன்-ஹவுஸ் ஆப் மூலம் இந்தியா முழுவதும் மற்றும் உலகெங்கும் பயணம் செய்ய விமான பயணச்சீட்டுகளை குறைந்த விலையில் முன்பதிவு செய்திட முடியும்.
03
நெட் பேங்கிங் மூலம் ஒரு பிஎன்ஆர் கொண்டு அதிகபட்சம் 9 பேர் பயணம் செய்யப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஒரு பிஎன்ஆர் கட்டணம் ரூ.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
04
இதன் மூலம் IRCTC செயலி குறைந்த கட்டணம் வழங்குவதோடு எவ்வித செயலாக்க கட்டணமும் விதிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனங்கள் மற்றும் இணையதளங்கள் ரூ.150-250 வரை செயலாக்க கட்டணம் வசூலிக்கின்றன.
05
பயணச்சீட்டுகளை ரத்து செய்யும் கட்டணமும் IRCTC செயலியில் குறைவு தான். மேலும் கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் போது மொத்த கட்டணத்தில் 1.8% செயலாக்கக் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இது மற்றவற்றை விடக் குறைவு தான்.
06
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணச்சீட்டுகளை லோ காஸ்ட் கரியர் (low cost carriers) மற்றும் ஃபுல் காஸ்ட் கரியர்களிலும் (full service carriers) முன்பதிவு செய்திட முடியும். மேலும் ரத்துச் செய்யப்பட்ட பயணனச்சீட்டுக்கான கட்டணமும் 30 நாட்களுக்குள் திரும்ப வழங்கப்பட்டு விடும்.
07
இந்த ஆப் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர் ஏற்கனவே மேற்கொண்ட விமான தேடல் குறித்த தரவுகள் பதிவாகியிருப்பதோடு இவை எளிமையாகத் திரும்ப பெற முடியும்.
08
IRCTC ஆப் மூலம் கட்டணம் செலுத்த பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் LTC விமானப் பயணச்சீட்டுகள் மூலம் விடுமுறை நாட்களிலும் முன்பதிவு செய்ய முடியும்.
09
இந்தச் செயலியை இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிமையானதோடு, இன்ஸ்டால் செய்ததும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யத் துவங்கலாம். மேலும் 24/7 வாடிக்கையாளர் சேவையும் வழங்கப்படுகின்றது.
10
இந்த செயலியை பதிவிறக்கம் செய்திட இங்கு க்ளிக் செய்யவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470