ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்டின் வேகம் அதிகரிக்க விருக்கின்றது

Posted By:

இந்திய இரயில்வேயின் இணையதளமான IRCTC தனது இணையதள வேகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இன்றைக்கு நாம் IRCTC ல் ஒரு டிக்கெட் போட வேண்டும் எனில் நமக்கு வாழ்க்கையே வெறுத்து போய்விடும்.

அந்த அளவுக்கு மிகவும் தாமதமாக செயல் நடைபெறும்.

ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட்டின் வேகம் அதிகரிக்க விருக்கின்றது

இதை குறைப்பதற்காக IRCTC தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது, IRCTC வெப்சைட் விரைவில் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.

தற்போது IRCTC ல் ஒரு நிமிடத்திற்க்கு 7,200 டிக்கெட்கள் புக் செய்ய அப்ளை செய்யப்படுகின்றது ஆனால் தாமதமான இணைய இணைப்பு காரணமாக 2,000 டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்ய முடிகின்றது.

இந்த இணைய தாமதம் இனி வரும் காலங்களில் நிச்சயம் குறைந்து விடும் எனலாம்

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot