உள்ளங்கையில் இந்திய ரயில்வே, ஆன்டிராய்டில் வெளியான இந்திய ரயில்வே ஆப்

Written By:

இந்திய ரயில்வேயின் ஆன்டிராய்டு அப்ளிகேஷன் ஒரு வழியாக வெளியானது. IRCTC Connect
என கூகுள் ப்ளே இந்தியாவில் இதை நீங்க பதிவிறக்கம் செய்யலாம். ஆன்டிராய்டு ஸ்மார்ட்போந் வைத்திருப்பவர்கள் இந்த செயளியை பயன்படுத்தலாம். இது 12 எம்பி அளவில் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு 4.1 மற்றும் அதற்கும் அதிகமான வெர்ஷனை ப.ன்படுத்துபவர்கள் இந்த செயளியை ஆன்டிராய்டில் பயன்படுத்தலாம். காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

உள்ளங்கையில் இந்திய ரயில்வே, ஆன்டிராய்டில் வெளியான ரயில்வே ஆப்

இந்திய ரயில்வேயின் இந்த புதிய அப்ளிகேஷனை பொருத்த வரை வாடிக்கையாளர்கள் IRCTC Connect மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதோடு இல்லாமல், முன்பதிவு விவரங்களை பார்ப்பது, ரயில் நேரங்கள், வழித்தடம், டிக்கெட்களின் விவரம் டிக்கெட்களை ரத்து செய்வது மற்றும் பல சேவைகளை பெற முடியும்.

ரயில் டிக்கெட்கள் இனி எளிமையாக்கப்படும், இந்த புதிய ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ரயில்வே குறித்த அனைத்து அம்சங்களையும் விரல் நுனியில் வைத்து கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

IRCTC Connect ஆப் பழைய வாடிக்கையைளர்களுக்கு ஒரு முறை லாக் இன் முறையையும் வபாடிக்கையாளர்கள் இதன் மூலம் ரயில் டிக்கெட்களை பார்க்கவும், முன்பதிவு மற்றும் ஏற்கனவே எடுத்த டிக்கெட்கலை ரத்து செய்யவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது குறித்த பயனர் வழிகாட்டியும் இந்திய ரயில்வே அளித்துள்ளது.

English summary
IRCTC Connect official Android Application Launched. This is an Exclusive App of Indian Railway developed for the benefit of the users.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot