ஜிமெயில் சேவையை தற்காலிகமாக தடை செய்யும் ஈரான்!
oi
-Staff
By Super

கூகுள் நிறுவனம் உருவாக்கிய மிக பிரபலமான ஜிமெயில் சேவை ஈரானில் தற்காலிகமாக தடை செய்யப்படுகிறது. வேலைகளை எளிதாக முடிக்க பயன்பட்டு வரும் இன்டர்நெட் சேவையும், இதை சார்ந்த மற்ற வலைத்தள வசதிகளும் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அது மட்டும் அல்லாமல் கருத்து பரிமாறல்களில் நிறைய வேறுபாடுகள் இருப்பதாலும், நிறைய வலைத்தளங்களும் மற்றும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தது.
இதை தொடர்ந்து இப்போது ஈரானில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையும் இது போன்ற சில தவறான தகவல்களை வெளியிட பயன்படுவதால் தடை செய்யப்படுகிறது. இந்த சேவை தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் வீடியோவினை பகிர்ந்து கொள்ள உதவும் யூடியூப், தகவல்களை நொடிப் பொழுதில் உலகிற்கு எடுத்து செல்லும் ட்விட்டர், நண்பர்களுடன் எந்த ஒரு விஷயத்தினையும் பரிமாறி கொள்ள உதவும் ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்கள் வாடிக்கையாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications