Home
News

விடாமுயற்சி: மீண்டும் வரும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்- ஐக்யூ யூ5 குறித்து வெளியான தகவல்!

அறிக்கை தகவலின்படி ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போனானது டீனா சான்றிதழ் பட்டியல் இணையதளத்தில் மாதிரி எண் V2165A உடன் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடிப்படை மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16.7 மில்லியன் வண்ண அணுகல் ஆதரவோடு வருகிறது.

ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வெளியீடு வெகு விரைவில்

ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வெளியீடு வெகு விரைவில்

சமீபத்திய அறிக்கைகளின் படி, ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வெளியீடு வெகு விரைவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சாதனம் டீனா சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஐக்யூ யூ5 சாதனம் ஐக்யூ யூ5எக்ஸ் தொடருடன் இணைக்கப்படலாம் என மற்றொரு ஆதாரத் தகவல் தெரிவிக்கிறது. விவோ ஆதரவு ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐக்யூ-விடம் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்யூ யூ5 விவரக்குறிப்பு தகவல்கள்

ஐக்யூ யூ5 விவரக்குறிப்பு தகவல்கள்

ஐக்யூ யூ5 விவரக்குறிப்பு அறிக்கைகள் குறித்து பார்க்கையில், ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போனானது டீனா சான்றிதழ் பட்டியல் இணையதளத்தில் மாதிரி எண் V2165A உடன் காணப்பட்டது. ஸ்மார்ட்போன் ஆனது அடிப்படை மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போனானது 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் காட்சி 16.7 மில்லியன் வண்ண ஆதரவுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்

பட்டியலில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் தற்போதுவரை உறுதிப்படுத்தல் தகவல் எதுவும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என்ற வேரியண்ட் வகைகளில், 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு என்ற விருப்பத்தோடு வரலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4910 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா தொகுதி குறித்து பேசுகையில், ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா என இரண்டு கேமரா அமைப்புகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இ்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி வசதிகளுக்கு என 8 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதேசமயத்தில் இந்த கைரேகை ஸ்கேனர் வசதியானது இன்-டிஸ்ப்ளே வசதியோடு வருமா அல்லது பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்குமா என்ற தகவல் இல்லை. அதேபோல் ஐக்யூ யூ5 தொடர் சாதனத்தில் ஐக்யூ யூ5எக்ஸ் சாதனமும் இடம்பெறும் என கூறப்படுகிறது. ஐக்யூ யூ5எக்ஸ் சாதனத்தின் 5ஜி பதிப்பிற்காக ஸ்னாப்டிராகன் 480+ எஸ்ஓசி இடம்பெறும் என வதந்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் 4ஜி பதிப்பில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் உடன் வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஐக்யூ நியோ 5எஸ் வெளியீடு

ஐக்யூ நியோ 5எஸ் வெளியீடு

ஐக்யூ நியோ 5எஸ் வெளியீடு டிசம்பர் 20 ஆம் தேதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் ஐக்யூ நியோ தொடர் வெளியீட்டுக்கான நிகழ்வை திட்டமிட்டிருக்கிறது. ஐக்யூ புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நிறுவனம் ஐக்யூ நியோ தொடர் வெளியீட்டு நிகழ்வில் ஐக்யூ நியோ 5எஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் மலிவு விலையில் ஐக்யூ நியோ 5 எஸ்இ

மிகவும் மலிவு விலையில் ஐக்யூ நியோ 5 எஸ்இ

ஐக்யூ அதன் வெய்வோ பதிவில் டிசம்பர் 20 ஆம் தேதியில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படும் என்பது உறுதிப்படுத்தியுள்ளது. நிறுவனம் இந்த நிகழ்வில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ளது. இது ஐக்யூ நியோ 5 எஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆரிஜின் ஓஎஸ் ஓசன் அவுட் ஆஃப் பாக்ஸை இயக்கும் முதல் ஐக்யூ போன் இதுவாகும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் ஐக்யூ நியோ 5எஸ் ஸ்மார்ட்போன் உடன் மிகவும் மலிவு விலையில் ஐக்யூ நியோ 5 எஸ்இ அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ யூ3 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன்

ஐக்யூ யூ3 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன்

ஐக்யூ யூ3 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீத காட்சியுடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஐக்யூ யூ3 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீத காட்சியுடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஐக்யூ தொடரின் யூ-சீரிஸ்

ஐக்யூ தொடரின் யூ-சீரிஸ்

ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் சீனாவில் அமைதியாக வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் விவோ துணை பிராண்டான ஐக்யூ தொடரின் யூ-சீரிஸ் சாதனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் எனவும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ யூ3 சாதனத்தின் வாரிசாக இருக்கும். சீன நிறுவனம் ஐக்யூ நியோ 5 எஸ் மற்றும் ஐக்யூ நியோ 5 எஸ்இ ஆகியவற்றை நாட்டில் அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களில் இந்த தகவல் வெளியானது. ஐக்யூ யூ3 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீத காட்சியுடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
IQOO U5 smartphone Listed on Teena certification site: Source Said
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X