காத்திருந்து வாங்கலாம்- ஐக்யூ நியோ 6 இந்திய வெளியீடு உறுதி: 64 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12!

|

ஐக்யூ நியோ 6 இந்தியா வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறது. ஐக்யூ நியோ 6 சாதனம் இந்தியாவின் இடைப்பட்ட சாதனமாக இருக்கிறது. இது ரூ.30,000-க்கு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ஐக்யூ நியோ 6 இந்தியா வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறது. ஐக்யூ நியோ 6 சாதனம் இந்தியாவின் இடைப்பட்ட சாதனமாக இருக்கிறது. இது ரூ.30,000-க்கு இருக்கும் என கூறப்படுகிறது.

6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனமானது குவாலகாம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவோடு 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஐக்யூ நியோ 6 சாதனமானது மே 31 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என ஐக்யூ தெரிவித்துள்ளது. ஐக்யூவின் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கிடைக்கும் என்பதை அமேசான் உறுதிப்படுத்தியது பின் இந்த தகவலை அந்த நிறுவனம் நீக்கியது. இருப்பினும் நீக்கப்பட்ட டீசர் மூலம், ஐக்யூ வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பத்தை வெளிப்படுத்தியது. மே 13 அன்று இந்தியாவில் இந்த சாதனம் வெளியிடப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஐக்யூ நியோ 6 இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஐக்யூ நியோ 6 இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஐக்யூ நியோ 6 என்பது நிறுவனத்தின் இடைப்பட்ட சாதனமாகும். இதன் விலை ரூ.30,000-க்கு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா எட்ஜ் 30, சாம்சங் கேலக்ஸி எம்53 உள்ளிட்ட சாதனங்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ப்ளூ மற்றும் ரெயின்போ கிரேடியண்ட் வண்ண விருப்பத்தில் கிடைக்கும் என டீஸர் தகவல் தெரிவித்தது.

ஐக்யூ நியோ 6 சிறப்பம்சங்கள்

ஐக்யூ நியோ 6 சிறப்பம்சங்கள்

ஐக்யூ சாதனமானது இந்த போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலையை வெளியிடவில்லை. முந்தைய கசிவுகளின்படி, நியோ 6 ஆனது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்கான ஆதரவுடன் 6.62-இன்ச் முழு-எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 செயலி மற்றும் 12 ஜிபி வரை ரேம் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ஐக்யூ நியோ 6 இரண்டு, மூன்று ரேம் வகைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,700 எம்ஏஎச் பேட்டரியுடன் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

ஐத்யூ நியோ 6 ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் 12 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார் உடன் வரும் எனவும் இதன் முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

பின்புறத்தில் மூன்று கேமராக்கள்

பின்புறத்தில் மூன்று கேமராக்கள்

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோவின் துணை பிராண்டான iQOO அதன் புதிய iQOO Neo6 SE ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. iQOO இன் சமீபத்திய ஸ்மார்ட்போன் குவால்காம் சிப்செட், பின்புறத்தில் மூன்று கேமராக்கள், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல அற்புதமான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களுடன் வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன், கேமிங்ஃபோகஸ்டு பிராண்டான iQOO இன் நியோ 6 தொடரின் சமீபத்திய கூடுதலாகும்.

ஐக்யூ நியோ 6 எஸ்இ

ஐக்யூ நியோ 6 எஸ்இ

iQOO Neo6 SE ஆனது 6.62' இன்ச் FHD+ E4 AMOLED டிஸ்ப்ளேவுடன் 1300nits உச்ச பிரகாசம் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வெளியிடப்பட்டது. சாதனத்தின் டிஸ்ப்ளே பேனல் HDR10+ மற்றும் கேமிங்கின் போது வியக்கத்தக்க 1200Hz தொடு மாதிரி வீதத்தை ஆதரிக்கிறது. iQOO Neo6 SE ஆனது Android 12 அடிப்படையிலான OriginOS Ocean இல் இயங்குகிறது. இந்த சாதனம் 80W சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4700mAh மூலம் ஆதரிக்கப்படுகிறது. பிராண்டின் கூற்றுப்படி பேட்டரியை 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். 8GB +128GB, 8GB +256GB மற்றும் 12GB + 256GB ஆகிய ஸ்டோரேஜ் மாடலாக வருகிறது. இந்த சாதனத்தின் ஆரம்ப மாறுபாட்டின் விலை 1,999 யுவான், இது தோராயமாக ரூ.23,000 ஆகும்.

File Images

Best Mobiles in India

English summary
IQOO Neo 6 Smartphone Launching Soon in India With 64MP Primay Camera, Android 12 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X