ஐபிஎல் மேட்ச் ஸ்கோரை ஐபோனில் உடனுக்குடன் பார்க்க..!
oi
-Staff
By Super

இந்த முறை கோடை காலத்தில் என்ன ஸ்பெஷல்? குளிர்பானங்கலா! இல்லை ஐபில் மேச்!!! கிரிகெட் பிரியர்களுக்கு இதை பற்றிய தகவல்கள் கிடைத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற விருப்பம் நிச்சயம் இருக்கும். ஐபேட் மற்றும் ஐபோனில் இது பற்றிய தகவல்களை வழங்க புதிய அப்ளிக்கேஷன்கள் உருவெடுத்து இருக்கிறது.
ஐபிஎல் டக்கவுட் என்ற இந்த அப்ளிக்கேஷனில் லைவ் ஸ்கோர்களை பார்க்கும் வசதிகளை பெறலாம். ஐபேடில் இணைக்க புதிய ஐபிஎல் மானியா என்ற ஒரு அப்ளிக்கேஷனும் உள்ளது. வேலைக்கு செல்பவர்கள் டிவியில் பார்த்து கொண்டு இருக்க முடியாது. இது போன்ற அப்ளிக்கேஷன்கள் கைவசம் இருந்தால் ஐபிஎல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடியும்.
ஐபிஎல்டி20, ஐபிஎல்-5, ஆஃபீஷியல் டிஎல்எஃப் ஐபிஎல் 2012, ஐபிஎல் லைவ் ஸ்ட்ரீமிங், ஐபிஎல் கேலன்டர் என்று ஏராளமான அப்ளிக்கேஷன்கள் இருக்கின்றன.
ஐபோன் மற்றும் ஐபேடில் இணைத்து கொள்ள உதவும் இந்த அப்ளிக்கேஷன் மூலம் ஐபிஎல் மேட்ச் பற்றிய தகவல்களை இருந்த இடத்தில் ஜாலியாக தெரிந்து கொள்ளலாம். இந்த அப்ளிக்கேஷன் வசதியினை விண்டோஸ் போன்-7, ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் (ஐபோன் மற்றும் ஐபேட்) போன்றவற்றில்
பெற முடியும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications