Home
News

ஜியோ கிரிக்கெட் திட்டம்:102 ஜிபி டேட்டா 51 நாட்களுக்கு வெறும் ரூ.251 விலையில்.!

கடந்த ஆண்டை போல் ஜியோ நிறுவனம், இந்த ஆண்டும் ஐபிஎல் ரசிகர்களுக்குத் தனது ஜியோ கிரிக்கெட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டை போல் ஜியோ நிறுவனம், இந்த ஆண்டும் ஐபிஎல் ரசிகர்களுக்குத் தனது ஜியோ கிரிக்கெட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ கிரிக்கெட் திட்டம்:102 ஜிபி டேட்டா 51 நாட்களுக்கு வெறும் ரூ.251.!

ஜியோ பயனர்களுக்கு இன்று முதல் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்துகொள்ளலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் சீசன் ரீசார்ஜ் திட்டம்

கிரிக்கெட் சீசன் ரீசார்ஜ் திட்டம்

இந்த கிரிக்கெட் சீசன் ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு மொத்தமாக 102 ஜிபி டேட்டா வெறும் ரூ.251 கிடைக்கும் விதத்தில் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ டிவி அல்லது ஹாட்ஸ்டார்

ஜியோ டிவி அல்லது ஹாட்ஸ்டார்

நீங்கள் பயன்படுத்தும் டேட்டா திட்டத்துடன் இணைந்து, இந்த ஜியோ கிரிக்கெட் சீசன் ரீசார்ஜ் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜியோ டிவி அல்லது ஹாட்ஸ்டார் மூலம் ஐபிஎல் போட்டியை எந்தவொரு தடையுமின்றி கண்டுகளிக்கலாம்.

தினமும் 2 ஜிபி டேட்டா

தினமும் 2 ஜிபி டேட்டா

உங்களின் தினசரி 1ஜிபி டேட்டா அல்லது 1.5ஜிபி டேட்டா நிறைவடைந்தவுடன், ஜியோ கிரிக்கெட் சீசன் ரீசார்ஜ் திட்டத்தில் வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா உங்களுக்கு வழங்கப்படும்.

கிரிக்கெட் பேக் திட்டம் ரூ.251

கிரிக்கெட் பேக் திட்டம் ரூ.251

இந்த திட்டத்தை ஆக்டிவேட் செய்ய மை ஜியோ ஆப் சென்று கிரிக்கெட் பேக் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். கிரிக்கெட் பேக் திட்டத்திற்குக் கட்டுமான ரூ.251 செலுத்தி உடனே ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
IPL 2019 Jio Cricket Pack offers 102GB for 51 days at Rs 251 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X