ரூ.10,000/- கேஷ்பேக்; ரூ.16,000/- எக்ஸ்சேன்ஜ்; ஐபோன் வாங்க சரியான நேரம் இதுதான்.!
கடந்த ஏப்ரல் 3 அன்று தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது ஏப்ரல் 9 வரை நீள்கிறது
பிராண்ட் அங்கீகாரம், சிறப்பான அனுபவம் மற்றும் அதிக விலை டேக் போன்ற காரணங்களாலல் அறியப்பட்ட ஆப்பிள் நிறுவனம், சமீப காலமாக அதன் ஐபோன்கள் மற்றும் மேக்புக்ஸ் மீதான கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட் உடன் இணைந்து அட்டகாசமான ஆப்பிள் வீக் விற்பனை திருவிழா ஒன்றை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 3 அன்று தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது ஏப்ரல் 9 வரை நீள்கிறது.

எவ்வளவு கேஷ்பேக்.?
இந்த விற்பனையின் கீழ், ஆப்பிள் நிறுவனத்தின் -பிரீமியம் சாதனங்கள், நம்பமுடியாத தள்ளுபடி விலையின்கீழ் விற்பனைக்கு வருகிறது. அவைகள் என்னென்ன.? எவ்வளவு தள்ளுபடி போன்ற விவரங்களை விரிவாக காண்போம்.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட்
இந்த விற்பனையில், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும். அதாவது இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ.10,000/- கேஷ்பேக் கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட ஐபோன்களின் மீது 50% பைபேக் வாய்ப்பும் கிடைக்கும்.

என்னென்ன ஆப்பிள் ஐபோன்களுக்கு.?
ஐபோன் எக்ஸ் (64 ஜிபி) : ரூ.79,999/-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.10,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை.
ஐபோன் எக்ஸ் (64 ஜிபி) : ரூ.79,999/-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.10,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்
ஐபோன் 8 (64 ஜிபி) : ரூ.54,999/-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.8,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை.
ஐபோன் 8 பிளஸ் (64 ஜிபி) : ரூ.63,999/-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.8,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை.

ஐபோன் 7, ஐபோன் 6எஸ்
ஐபோன் 7 (32 ஜிபி) : ரூ.41,999/-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.4,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை.
ஐபோன் 6எஸ் (32 ஜிபி) : ரூ.32,999-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.3,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை.

ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 6, ஐபோன் எஸ்இ :
ஐபோன் 6எஸ் பிளஸ் (32 ஜிபி) : ரூ.38,999/-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.3,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை .
ஐபோன் 6 (32 ஜிபி) : ரூ.24,999/-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.2,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை.


ஐபோன் எஸ்இ, மேக்புக் :
ஐபோன் எஸ்இ (32 ஜிபி) : ரூ.18,999/-க்கு வாங்க கிடைக்கும் + ரூ.2,000/- என்கிற ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.16,000/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை.
ஐபோன்கள் தவிர மேக்புக் மீட்டும் ஒரு சலுகை கிடைக்கிறது. மேக்புக் ஏர் 13.3 இன்ச் ஐ5 (128ஜிபி) ஆனது, ரூ.55,990/-க்கு கிடைக்கும் + ரூ.7,000 ஐசிஐசிஐ கேஷ்பேக் + ரூ.11,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் கிடைக்கு


Click it and Unblock the Notifications