இனிமே "நான் ஐபோன் வச்சிருக்கேன்"னு ஒருத்தரும் சீன் போட முடியாது, பாவம்.!

'இந்த' விஷயம் தெரிந்த பிறகு, ஐபோன் வைத்து இருப்பவர்களின் குமுறல் இப்படிதான் இருக்கும் - "வெளிய தலை தூக்க முடியாதபடி பண்ணிட்டீங்களேப்பா..!". இதற்கு நேர் மாறாக ஆண்ராய்டு வைத்து இருப்பவர்கள் 'ஜாலி'யாக இருப்பார்கள்..!

தமிழர் கையில் கூகுள்..!!

அப்படி என்ன நடந்து விட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்குமே..?! வராமல் எப்படி இருக்கும்..! ஐபோன் வைத்து இருப்பவர்கள் செய்த 'அலம்பல்'களும், போட்ட 'சீன்'களும் கொஞ்சமா நஞ்சமா..!? "இனிமேல் ஆப்பிள் காரர்களின் 'கொட்டம்' அடங்கட்டும், 'ஆண்ராய்டு'காரர்களின் ராஜ்ஜியம் அமையட்டும்..!" என்று 'தொழில்நுட்ப இறைவன்' முடிவெடுத்து விட்டார் போலும்..!

யுத்தம் :

யுத்தம் :

ஆப்பிளுக்கும் ஆண்ராய்டுக்கும் இடையே நடக்கும் தொழில்நுட்ப யுத்தத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.

நீயா நானா போட்டி :

நீயா நானா போட்டி :

ஐபோனுக்கும், ஆண்ராய்டுக்கும் நடுவில் நடக்கும் நீயா நானா போட்டியில் பலமுறை ஆப்பிளும், சில முறை ஆண்ராய்டும் பலத்த அடிகளை வாங்கி இருந்தாலும் 'கெத்து' குறையாமல் போட்டியை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன..!

கணக்கெடுப்பு :

கணக்கெடுப்பு :

பிரிட்டனை சேர்ந்த ப்ரைட்ஹவுஸ் (Brighthouse) என்ற ஆன்லைன் சில்லரை விற்பனை நிறுவனம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது..!

நோக்கம் :
 

நோக்கம் :

வீட்டு உபயோக பொருட்களிலேயே எது மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதே 'இந்த' கணக்கெடுப்பின் முக்கியமான நோக்கமாகும், ஆனால் கண்டுபிடித்தவைகள் எல்லாம் 'தாறு மாறான மேட்டர்'கள் என்று தான் சொல்ல வேண்டும்..!

அதிகம் செக்ஸ் :

அதிகம் செக்ஸ் :

ஆண்ராய்டு போன் வைத்து இருப்பவர்களை காட்டிலும் ஐபோன் வைத்து இருப்பவர்கள் அதிகம் பணம் சம்பாதிக்கின்றனராம் மற்றும் அதிகம் செக்ஸ் வைத்து கொள்கிறார்களாம் - விவரிக்கிறது இந்த கணக்கெடுப்பு..!

பாலியல் ஈடுபாடு :

பாலியல் ஈடுபாடு :

அது மட்டுமின்றி ஆண்ராய்டு வைத்து இருப்பவர்கள் பாலியல் சார்ந்த விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளது இந்த கணக்கெடுப்பு..!

சுத்தமானவர்கள்

சுத்தமானவர்கள்

மேற்கூறியது போல் ஆண்ராய்டு பயனாளிகள் பாலியல் சாந்த விடயத்தில் அதிக ஆர்வம் கொள்வது உண்மையெனில், அவர்கள் மிகவும் சுத்தமானவர்கள் என்பதும் உண்மையே என்கிறது இந்த கணக்கெடுப்பு..!

 மேலும் பல :

மேலும் பல :

இது மட்டுமின்றி மேலும் பல சுவாரசியமான விடயங்களை வெளியிட்டுள்ளது இந்த கணக்கெடுப்பு..!

38 வெவ்வேறு போன்கள் :

38 வெவ்வேறு போன்கள் :

இந்த கணக்கெடுப்பில் லாப்டாப்கள், ரிமோட்கள், கேம் கன்ட்ரோலர்கள் உடன் 38 வெவ்வேறு வகையான போன்கள், இந்த ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்டதாம்.!

ஆப்பிள் - ஆண்ராய்டு :

ஆப்பிள் - ஆண்ராய்டு :

அதில் 24 ஆப்பிள் போன்களும், 14 ஆண்ராய்டு போன்களும் அடங்குமாம்..!

மிகவும் அழுக்கானவர்கள் :

மிகவும் அழுக்கானவர்கள் :

ஐபோன் பயனாளிகள் மற்றும் ஆண்ராய்டு பயனாளிகள் ஆகிய இரண்டு வகையினரையும் ஒப்பிட்டு பார்த்து, எந்த போன் பயனாளிகள் 'மிகவும் அழுக்கானவர்கள்' என்பதை வெளியிட்டுள்ளது இந்த கணக்கெடுப்பு..!

அழுக்கானவர்கள் :

அழுக்கானவர்கள் :

அதாவது இந்த கணக்கெடுப்பு வெளிப்படையாகவே ஆண்ராய்டு பயனாளிகளை விட ஆப்பிள் பயனாளிகள் 50% அழுக்கானவர்கள் என்று கூறியுள்ளது..!

ஐபோன் டேப்ளட் :

ஐபோன் டேப்ளட் :

முக்கியமாக ஐபோன் டேப்ளட் வைத்திருப்பவர்கள் தான் எதிர்பார்த்ததை விடவும் 5% அதிக அழுக்காக இருக்கிறார்களாம்..!

ஸ்மார்ட்போன் :

ஸ்மார்ட்போன் :

மிகவும் அச்சுறுத்தும் கருவி' ஒப்பீட்டில் ஐபோனை மட்டுமின்றி ஏனைய அனைத்தையுமே பின்தள்ளி 10க்கு 8 புள்ளி பெற்றுள்ளது ஸ்மார்ட்போன்கள்..!

அடிக்கடி புதுமாடல் :

அடிக்கடி புதுமாடல் :

மேலும் ஆப்பிள் பயனாளிகளை போல, ஆண்ராய்டு பயனாளார்கள் அடிக்கடி புதுமாடலுக்கு தாவும் மனம் கொண்டவர்கள் இல்லை என்கிறது இந்த கணக்கெடுப்பு..!

அதிக குழந்தைகள் :

அதிக குழந்தைகள் :

ஐபோன் பயனாளிகளுக்கு செக்ஸ் மீது அதிக ஆர்வம் இருக்கிறது என்றால், நிச்சயம் அவர்களுக்கு அதிக குழந்தைகளும் இருக்கும் என்கிறது இந்த ஆய்வு..!

தகுதி இல்லாதவர்கள் :

தகுதி இல்லாதவர்கள் :

அது மட்டுமின்றி ஆப்பிள் போன் வைத்திருக்க சுத்தமாக தகுதி இல்லாதவர்கள்தான் அதிகம் ஐப்போன் வைத்திருக்கிறார்களாம்..!

 அதிக பண்பு :

அதிக பண்பு :

ஐபோன் பயனாளிகளுடன் ஒப்பிடும் போது ஆண்ராய்டு பயனாளிகள் சமயலறையில் அதிக சுத்தமாக நடந்து கொள்வார்கள் என்கிறது இந்த கணக்கெடுப்பு..!

வச்சி செய்ங்க :

வச்சி செய்ங்க :

ஆக மக்களே சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லியாச்சு.. ஆண்ராய்டோ, ஆப்பிளோ.. யார் யாரையெல்லாம் காலாய்க்கணும்னு, இந்நேரம் 'லிஸ்ட்' போட்டு இருப்பீங்கனு நம்புறோம்...! வச்சி செய்ங்க..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களையும், 'டெக்' செய்திகளையும் உடனுக்குடன் பெற : தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!

 
Read more about:
English summary
A new study has revealed something a little more interesting that iPhone owners are 50 percent dirtier than Android owners.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X