ஐபோனை திருடி இன்டர்நெட்டில் பிரபலமான திருடன்!!!

Posted By:

போட்டக்களுக்கு பிரபலமான டம்ப்ளர்(Tumblr) வெப்சைட் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த வெப்சைட்டில் இப்பொழுது பிரபலமாக இருப்பது லைப் ஆப் எ ஸ்ட்ரெஞ்சர் கூ ஸ்டோல் மை போன் (Life of a Stranger Who Stole My Phone) என்ற தலைப்பை கொண்ட இந்த செய்திதான்.

ஸ்பெயின் நாட்டில் ஐபிசா என்ற பீச்சில் ஒரு பெண்மணியின் ஐபோனை ஹாபித் என்பவன் திருடிவிட்டான். திருடிய ஐபோனை கொண்டு அந்த திருடன் பல போட்டோக்களை எடுத்துள்ளான்.

ஐபோனில் டிராப் பாக்ஸ் ஆப் செய்யாமல் இருந்ததால் அதில் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் அந்த பெண்மணியின் கம்பியூட்டர்களுக்கு வந்துவிட்டது. அந்த படங்களை அவர் டம்ப்ளர்(Tumblr) பிளாகில் அப்லோட் செய்துவிட்டார்.

இதற்க்கு 12,000 பாலோயர்கள் குவிந்துவிட்டனர். அந்த திருடன் இன்னும் போட்டோக்களை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறானாம் இந்த அக்கபோர் ஜூலை 28ல் இருந்து நடக்கிறதாம். டம்ப்ளர்(Tumblr) பிளாகில் வெளியான சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Apple iPhone Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன் திருடன்

டம்ப்ளர்

இவன் பெயர் தான் ஹாபித்.

ஐபோன் திருடன்

டம்ப்ளர்

ஹாபித் துபாயில் வசிப்பதாக அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.

ஐபோன் திருடன்

டம்ப்ளர்

காரின் அருகில் நின்று திருடிய ஐபோனில் போட்டோ எடுத்த ஹாபித்

 ஐபோன் திருடன்

டம்ப்ளர்

ஹாபிதின் நண்பர் இவர்

 ஐபோன் திருடன்

டம்ப்ளர்

ஐபோன் திருடு போன பீச்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For List of New Smartphones And Tablets Price & SpecsPlease Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot