விரைவில்: 4.2-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஐபோன் எஸ்இ 2 .!
ஐபோன் எஸ்இ 2 மாடல் ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு அனைத்து மக்களும் மிகவும் எதிர்பார்த்த வயர்லெஸ் சார்ஜிங் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எக்ஸ்2 சாதனத்தின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் 4.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு வரும் மார்ச் 27-ம் தேதி ஐபோன் எஸ்இ 2 சாதனத்தை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ 2 சாதனம் பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பு மற்றும் பேஸ்ஐடி போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஐபோன் எஸ்இ 2 மாடல் ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு அனைத்து மக்களும் மிகவும் எதிர்பார்த்த வயர்லெஸ் சார்ஜிங் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன்எக்ஸ் கொண்டிருக்கும் அதே 3D-sensing தொழில்நுட்பம் இந்த ஐபோன் எஸ்இ 2 சாதனத்தில் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் எஸ்இ 2 மாடலில் டச் ஐடி மற்றும் ஏ10செயலி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்புஇ எட்ஜ்-டூ-எட்ஜ் ஸ்கிரீன் அமைப்பு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் எஸ்இ 2 மாடல். மேலும் எஸ்இ 2 மாடல் ஸ்போர்ட் கிளாஸ் பாதுகாப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ 2 சாதனம் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், டூயல்-சிம், கைரேகை சென்சார், ஐஒஎஸ் இயங்குதளம் போன்ற பல்வேறு
வசதிகளுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போனில் 3600எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications