துப்பாக்கி சூடு : உயிரை காப்பாற்றிய ஐபோன்..!!
ஐபோன் என்றாலே கடுப்பாகும் நபர்களுக்கு இந்த தொகுப்பு சற்றே கோபத்தை குறைக்கும் என்றே கூற வேண்டும். ஐபோன் எப்படி உயிரை காப்பாற்றும் என நினைப்பவர்கள் தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் எப்படி இது சாத்தியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

துப்பக்கிச்சூடு
சையத் ரிஸ்வான் பரூக் மற்றும் டெஷ்ஃபீன் மாலிக் இருவரும் அவர்களடன் பணியாற்றி வந்த சக ஊழியர்களின் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தாக்குதல்
இந்த தாக்குதலில் சிக்கிய கெவின் ஆர்டிஸ் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் மூலம் நூலிழையில் உயிர் பிழைத்தார்.

ஐபோன்
தீவிரவாதிகள் சுட்டதில் சட்டை பையில் வைத்திருந்த ஐபோன், வெடிகுண்டு ஆர்டிஸ் மார்பில் நுழையாமல் பார்த்து கொண்டது. இதனால் அவர் உயிர் பிழைத்தார்.

துப்பாக்கி
இந்த தாக்குதலில் ஏஆர்-15 அசால்ட் ரைஃபிள் மற்று்ம 9எம்எம் கைத்துப்பாக்கி போன்றவை பயன்படுத்தப்பட்டன.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications