சத்தியமா இவை ஐபோன் புகைப்படங்கள் தான்..!!
ஐபோன் போட்டோகிராப்பி அவார்ட்ஸ் 2015 ஆம் ஆண்டின் 9வது கட்ட வெற்றியாளர்களை அறிவித்தது. இந்த போட்டியின் விதிமுறைகள் மிகவும் எளிமையாகவே இருக்கின்றது எனலாம்.
போட்டியில் பங்கேற்கும் புகைப்படங்கள் அனைத்தும் ஐபோன், ஐபேட் அல்லது பாட் டச் மூலம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும், இதோடு கணினிகளில் இவை எடிட் செய்யப்பட்டிருக்க கூடாது.
மொத்தம் 19 பிரிவுகளை கொண்ட இந்த போட்டியின் வெற்றியாளர்கள் எடுத்த புகைப்படங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

முதல் இடம்
சிறந்த புகைப்படத்திற்கான முதல் இடம் பிடித்த புகைப்படம் தான் இது. இதை எடுத்தவர் மைக்கேல் கோரெல்ஸ்கி.

இரண்டாம் இடம்
சிறந்த புகைப்படத்திற்கான இரண்டாம் இடம் பிடித்த புகைப்படம் தான் இது. இதை எடுத்தவர் டேவிட் க்ரெய்க்.

மூன்றாம் இடம்
சிறந்த புகைப்படத்திற்கான மூன்றாம் இடம் பிடித்த புகைப்படம் தான் இது. இதை எடுத்தவர் யுவோன் லூ.

சுருக்கம்
சுருக்கம் (அப்ஸ்டிராக்ட்) பிரிவின் வெற்றி பெற்ற புகைப்படம் இது தான். இதனை எடுத்தது பென் ஸ்க்யூலெர்.

விலங்கு
விலங்குகளின் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த புகைப்படத்தை எடுத்தவர் ரெனய் ராபர்ட்ஸ்.

கட்டிடக்கலை
கட்டிடக்கலையின் சிறந்த புகைப்படம் தான் இது. இதை எடுத்தவர் க்ரிஸ்டியன் ப்ரான்க்.

குழந்தைகள்
குழந்தைகளின் பிரிவில் வெற்றி பெற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் இதுவே. இதனை எடுத்தவர் ஜெர்மீ கென்.

பூக்கள்
பூ பிரிவில் சிறந்த புகைப்படம் எடுத்து வெற்றி பெற்றவர் எமி லெய் பேட்டர்சன்.

இயற்கை
இயற்கை பிரிவின் இரண்டாம் இடத்தை பிடித்த புகைப்படம் தான் இது. இதை படமாக்கியவர் ஃபைஸல் அலட்கீ.

வாழ்க்கை
வாழ்க்கை பிரிவில் வெற்றி பெற்ற புகைப்படம் தான் இது. இதை எடுத்தவர் ஃபேபியோ அல்வாரெஸ்.

இயற்கை
இயற்கை பிரிவின் சிறந்த புகைப்படமாக யுவோன் நௌட்டனின் புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செய்தி / நிகழ்வு
செய்தி மற்றும் நிகழ்வுகளின் பிரிவில் ஜான் ஹியூட் எடுத்த புகைப்படம் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மற்றவை
மற்றவை பிரிவின் வெற்றி புகைப்படமாமக ஜோஸ் லியூஸ் சியூஸ் மார்டின்ஸ் எடுத்த இந்த புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பானரோமா
பானரோமா பிரிவின் இரண்டாம் இடம் பிடித்த இந்த புகைப்படத்தை எடுத்தது கைஹூவா லீ.

மக்கள்
மக்கள் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த இந்த புகைப்படத்தை எடுத்தவர் ப்ரென்டன் ஓ சீ.

உருவப்படம்
போர்ட்ரெய்ட் (உருவப்படம்) பிரிவில் டேனியல் கோலோம்பெராவின் புகைப்படம் சிறந்த புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பருவங்கள்
பருவங்கள் எனும் பிரிவில் ஹீத்தர் காஸ் எடுத்த இந்த புகைப்படம் வெற்றி பெற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டில் லைஃப்
கின்டி பஸ்க் ஸ்டில் லைஃப் பிரிவின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சூரிய மறைவு
ராபர்ட் ரேட்சிக் சூரிய மறைவு பிரிவில் வெற்றியாளர் ஆவார்.

பயணம்
பயணம் சார்ந்த பிரிவில் மூன்றாவது இடம் பிடித்திருக்கின்றது கேத்தி கிங்ஸ்பர்க் எடுத்த இந்த புகைப்படம்.

மரம்
மரங்களுக்கான பிரிவில் சிறந்த புகைடமாக இந்த புகைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதை எடுத்தவர் ப்பரியாரித் மெக்ளின்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications