ஐபோன் போட்டோகிராபி அவார்ட்ஸ் 2013!!!
ஐபோன் போட்டோகிராபி அவார்ட்ஸ் போட்டி 2007 முதல் நடந்து வருகிறது. இந்த வருட போட்டோகிராபியில் இயற்க்கை, மக்கள், உணவு, லேன்ட்ஸ்கேப், விலங்கு என பல பிரிவுகள் உள்ளன.
ஐபோன் போட்டோகிராபி அவார்ட்ஸ் போட்டியில் கலந்து கொள்வதற்க்கு சில நிபந்தனைகள் உள்ளது. இதில் போட்டியில் பங்குபெறும் போட்டோக்கள் அனைத்தும் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அல்லது ஐபாடில் எடுக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
கம்பியூட்டரில் போட்டஷாப் போன்ற இதர தொழில்நுட்ப வசதிகளை கொண்டு நீங்கள் போட்டோவை எதுவும் செய்யக்கூடாது. வேண்டுமானால் ஐபோன் அப்ளிகேஷன்களான ஹிப்ஸ்டாமேட்டிக், கேமராபேக் போன்றவைகளை பயன்படுத்தலாம்.
ஒரு வேளை ஜட்ஜ் அந்த போட்டோ ஐபோனில் எடுக்கப்பட்டதா என்பதை தெரிந்துகொள்ள ஒரிஜினல் போட்டோவை கேட்டால் அதையும் நீங்கள் காண்பிக்க வேண்டும். ஐபோன் போட்டோகிராபி அவார்ட்ஸ் 2013ன் அவார்ட் வின்னிங் போட்டோக்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications