இது ஐபோன் காரங்களுக்கு மட்டும் தாங்க, இது ஆன்டிராய்டு காரங்களுக்கு வெறுப்பாக தான் இருக்கும்..

Written By:

ஐபோன் வைத்திருப்பதன் பெருமையான விஷயமே புதிய ஆப்ஸ்கள் தான். அவை ஆன்டிராய்டுக்கு வரும் முன் ஐபோன்களில் கிடைக்கின்றது.

இதில் நீங்க பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் ஆப்ஸ்களை ப்ரெத்யேகமாக பயன்படுத்தலாம். அந்த வகையில் ஐபோன்களில் இருக்கும் சில ப்ரெத்யேக ஆப்ஸ்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மேனுவல்

1

மேனுவல் ஆப் மூலம் ப்ரோபஷனல் கேமராவில் இருக்கும் செட்டிங்ஸ்களை ஐபோனில் பயன்படுத்தலாம்

பேப்பர்

2

பேப்பர் மூலம் பேஸ்புக் செய்திகளையும் தின செய்திகளையும் பார்க்க முடியும்

வெஸ்பர்

3

இந்த ஆப் மூலம் குறிப்புகளை எளிதாக எடுக்க முடியும்

ஹைப்பர்லாப்ஸ்

4

இன்ஸ்டாகிராமின் இந்த ஆப் மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை தெளிவாக எடுக்க முடியும்

டார்க் ஸ்கை

5

நம்ப ஊரு ரமணன் செய்வதை இந்த ஆப் செய்யும், ஆமாங்க மழை எப்ப வரும்னு இந்த ஆப் முன்கூட்டியே சொல்லும்

ஹூமின்

6

ஹூமின் அப்ளிகேஷனில் யார் நம்பரை வேண்டுமானாலும் குறிப்பிடலாம், அதன் பின் அவர்களுடன் எந்த நிகழ்வாக இருந்தாலும் இந்த ஆப் அதை உங்களுக்கு நியாபகப்படுத்தும்

ஷார்ட்கட்

7

இந்த ஆப் பயன்படுத்தி நீங்க பரிந்துரைக்கப்பட்ட முடிதிருத்துபவர்களை உங்கள் இருப்பிடத்திற்கே அழைத்து முடி திருத்திக்கொள்ளலாம்

டைம்ஃபுல்

8

இந்த ஆப் இரு வேலைகளை செய்ய முடியும். இது ஒரு கேலன்டர் மற்றும் டூ-டு லிஸ்ட்களை கொண்டுள்ளது.

லிட்லி

9

இந்த ஆப் மூலம் நீங்க எடுத்த போட்டோக்களுக்கு சப்டில் பில்டர் பொருத்த முடியும்

பயோஷாக்

10

இந்த கேமை விளையாட ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPhone-Only Apps That Will Make Your Android Friends Jealous. Here you will find the list of ten iPhone-Only Apps That Will Make Your Android Friends Jealous.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot