கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லாத பயனுள்ள ஐபோன் ஆப்ஸ்

Written By:

ஐபோன் ஆப் ஸ்டோரில் இருக்கும் பல அப்ளிகேஷன்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லை என்று தான் கூற வேண்டும். மேலும் பல ஐபோன் அப்ளிகேஷன்கள் ஆன்டிராய்டு கருவிகளில் பயன்படுத்த முடிவதில்லை.

இங்கு ஆன்டிராய்டு பயனாளிகளை கடுப்பேற்றும் சில ஐபோன் அப்ளிகேஷன்களின் பட்டியலை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐமூவி

ஐமூவி

ஐபோன் அல்லது ஐபேட் கருவிகளில் ஐமூவி செயலி மூலம் வீடியோக்களை பதிவு செய்வது, எடிட் செய்வது மட்டுமின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

கராஜ்பேன்டு

கராஜ்பேன்டு

இது ஒரு மியுசிக் செயலியி என்பதோடு இதை கொண்டு மியூசிக் உருவாக்க முடியும்.

மைக்ரோசாஃப்ட் வேர்டு

மைக்ரோசாஃப்ட் வேர்டு

மைக்ரோசாஃப்ட் வேர்ட, எக்சல், பவர்பாயின்ட் போன்ற சேவைகளை ஐபோன்களில் பயன்படுத்த முடியும்.

ஐவர்க்

ஐவர்க்

ஐபோனில் டாக்குமென்ட்களை உருவாக்க இந்த செயவி வழிவகுக்கின்றது.

கேமரா+

கேமரா+

ஐபோன்களில் கேமரா மிகவும் சிற்பபாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும், அதை மேலும் சிறப்பாக்க இந்த செயலி வழங்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிட்டி ப்ளேடு

இன்ஃபினிட்டி ப்ளேடு

ஐபோன்களின் கிராபிக்ஸ் எந்தளவு சிற்ப்பானது என்பதற்கான எடுத்துகாட்டு தான் இந்த கேம்.

கிட்சன் ஸ்டோரீஸ்

கிட்சன் ஸ்டோரீஸ்

ஐபோன்களில் சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்தசெயலியை பயன்படுத்தலாம்.

ஸ்டெல்லர்

ஸ்டெல்லர்

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு கதை சொல்ல இந்த செயலி உதவியாக இருக்கும்.

ஓஷன் ஹார்ன்

ஓஷன் ஹார்ன்

இந்த கேம் ஐபோனில் விளையாட சிறந்த அனுபவத்தை வழங்கும்.

ஸ்டோர் ஹவுஸ்

ஸ்டோர் ஹவுஸ்

ஐபோனில் டைப்போகிராப்பி சேவையை இந்த செயலி வழங்குகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPhone apps that make Android users jealous. Here you will find the iPhone apps that make Android users jealous. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot