Home
News

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சலுகைகள்!

By Meganathan

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றது. இதற்கான முன்பதிவுகள் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியது. வாடிக்கையாளர்கள் இனி ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளை முன்பதிவு செய்ய துவங்க முடியும்.

ஆப்பிள் பிரியர்களை கவர ப்ளிப்கார்ட் சார்பில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐபோன் 7 முன்பதிவிற்கென ப்ளிப்கார்ட் சார்பில் தனிப்பக்கம் ஒன்று வடிவைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய பயனர்கள் முழுத் தொகையினை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

ஐபோன் 7 கருவிகள் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 7 முதல் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில் இவற்றின் ஆரம்ப விலை 32ஜிபி மாடல் ரூ.60,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முன்பதிவு

முன்பதிவு

முதற்கட்ட முன்பதிவுகள் தில்லி, மும்பை மற்றும் பெங்களூரூ நகரங்களில் மட்டும் தற்சமயம் துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் சார்பில் ரூ.24500 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகின்றது.

ஐபோன் 6எஸ்

ஐபோன் 6எஸ்

ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 6எஸ் கருவியை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.21,700 மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் கருவியை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.24,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங்

சாம்சங்

சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்ற கருவிகள் எக்ஸ்சேன்ஜ் சலுகை பட்டியலில் இடம் பெறவில்லை. ஐபோன் 6 கருவியுடன் எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.17,900 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

கேஷ்பேக்

கேஷ்பேக்

ப்ளிப்கார்ட் தளத்தில் சிட்டி வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஷ்பேக் தொகை ஜனவரி 8, 2017 அன்று வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தச் சலுகையானது செப்டம்பர் 30 (00:01 மணி) முதல் அக்டோபர் 1, 2016 (23:59 மணி) வரை மட்டுமே வழங்கப்படுகின்றது. ஐபோன்7 கருவி ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முழுமையான விலை

முழுமையான விலை

32 ஜிபி மாடல் ஐபோன் 7 ரூ.60,000, 128 ஜபி ரூ.70,000 மற்றும் ஐபோன் 7 பிளஸ் 256 ஜிபி ரூ.80,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி ரூ.72,000, 128 ஜிபி ரூ.82,000 மற்றும் 256 ஜிபி ஐபோன் 7 பிளஸ் ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிறம்

நிறம்

புதிய ஐபோன் கருவிகள் கருப்பு (Matte Black, Glossy Black) என இருவித புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கோல்டு, சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களிலும் கிடைக்கின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபோர்ஸ் சென்சிட்டிவ்

ஃபோர்ஸ் சென்சிட்டிவ்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் மேம்படுத்தப்பட்ட ஹோம் பட்டனில் ஃபோர்ஸ் சென்சிட்டிவ் அம்சம் கொண்டிருக்கின்றது. மேக்புக் கருவிகளில் இருக்கும் டிராக்பேட் போன்று இது வேலை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமரா

கேமரா

ஐபோன் 7 கருவியில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், 6-எலிமென்ட் அப்ரேச்சர் லென்ஸ் 12 எம்பி பிரைமரி கேமரா, குவாட்-எல்இடி மற்றும் ட்ரூ டோன் பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 7 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ் கருவியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைடு-ஆங்கிள் லென்ஸ், 56 எம்எம் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கருவியில் 10x அளவு சூம் செய்ய முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
iPhone 7, pre-bookings open on Flipkart Here are the offers Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X