ஐபோன் 7 : 256 ஜிபி மெமரி இருக்கின்றது.?

Written By:

புதிய ஐபோன் கருவியின் புரளிகளை நம்புபவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கின்றது என்றே கூற வேண்டும். ஐபோன் 7 ப்ளஸ் கருவியில் 256 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 3100 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படலாம் என்றால் யார் தான் ஆச்சர்யப்பட மாட்டார்கள். இதோடு ஐபோன் 7 கருவியில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தட்டை

தட்டை

ஐபோன் 7 ஐபாட் டச் போன்று மிகவும் மெலிதாக இருக்கும் என்றும் குறைந்தபட்சம் 6.1 எம்எம் வரை தட்டையாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

கனெக்டர்

கனெக்டர்

3.5 எம்எம் ஜாக் இல்லாமல் அனைத்திற்கும் ஏற்ற லைட்னிங் கனெக்டர் ஒன்றும் வழங்கப்படலாம்.

சிப்

சிப்

இதோடு குவால்காம் அல்லாத TSMC தயாரித்த அதிக சக்திவாய்ந்த ஏ10 சிப் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

ஐபோன் 7 கருவியில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வடிவமைப்பு மற்றும் மெட்டல் அல்லாத சேசிஸ் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

ரேம்

ரேம்

ஆன்டெனா கான்சீலிங் தொழில்நுட்பம் கொண்டிருப்பதோடு 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
iPhone 7 Plus to come in 256GB storage option. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot