ஐபோன் 7, அதிகம் எதிர்பார்க்கப்படும் எட்டு சிறப்பம்சங்கள்.!!

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் கருவியாக ஐபோன் 7 இருக்கும், என துவங்கி இன்று அந்த கருவியில் இவை தான் வழங்கப்படும் என அந்நிறுவனத்தை தவிற பெரும்பாலான ஆப்பிள் ப்ரியர்களும், தொழில்நுட்ப ப்ரியர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் உண்மையில் ஐபோன் 7 கருவியில் எவ்வித சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

அளவு

அளவு

சந்தையில் இன்றும் 4-இன்ச் திரை கொண்ட ஐபோன்களுக்கு மவுசு இருக்கின்றது. மேலும் அடுத்த ஆண்டில் சிறிய டிஸ்ப்ளே ஐபோன் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கேஜிஐ செக்யூரிட்டீஸ் அனலிஸ்ட் மிங் சி கௌ தெரிவித்திருக்கின்றார்.

ஐபோன் 6சி

ஐபோன் 6சி

ஜப்பான் நாட்டின் சில இணையதளங்களில் அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஐபோன் 6சி வெளியாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மெலிவு

மெலிவு

ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய கருவிகளை விட அடுத்து வெளியாக இருக்கும் ஐபோன் கருவி சுமார் 6எம்எம் வரை மெலிதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

ரேம்

ரேம்

அடுத்து வரும் ஐபோன்களில் அதிகபட்சமாக 3ஜிபி வரை ரேம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடிவமைப்பு

அடுத்த ஐபோன் கருவியின் வடிவமைப்பு வீடியோ.

ஹோம் பட்டன்

ஹோம் பட்டன் இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஐபோன் வீடியோவில் பாருங்கள்.

பேட்டரி

பேட்டரி

ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட கால குற்றச்சாட்டாக இருக்கும் பேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக மேம்படுத்தல்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹெட்போன்

ஹெட்போன்

புதிய ஐபோன் கருவியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய வடிவமைப்பு கண்ட ஹெட் போன் ஜாக் வழங்கப்படலாம் என கூறப்பட்டாலும், இது எந்தளவு சாத்தியமாகும் என தெரியவில்லை.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil iPhone 7 Massive Rumours You Need To Know.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X