இன்று நள்ளிரவு முதல் ப்ளிப்கார்டில் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்..!

|

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இ-காமர்ஸ் பங்குதாரர் ஆன ப்ளிப்கார்ட்டில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஆகிய கருவிகளின் ப்ரீ-ஆர்டர் நிகழ்த்தப்பட இருக்கிறது.

இன்று நள்ளிரவு முதல் ப்ளிப்கார்டில் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்..!

ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தனது ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் விலையை வழங்கிவிட்ட நிலையில் இந்த ப்ரீ-ஆர்டர் நிகழ்கிறது.

இன்று நள்ளிரவு முதல் ப்ளிப்கார்டில் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்..!

32 ஜிபி கொண்ட ஐபோன் 7 கருவியானது ரூ.60,000/- என்றும், அதே சேமிப்பு திறன் ஐபோன் 7 பிளஸ் கருவியானது ரூ.72,000/- என்றும் விலை நிரனயம் செய்யப்பட்டுள்ளது. முறையே 128ஜிபி மற்றும் 256ஜிபி அளவிலான ஐபோன் 7 கருவியானது ரூ.70,000 மற்றும் ரூ.80,000/- என்ற விலைக்கும், அதே சேமிப்பு திறன் அளவிலான ஐபோன் 7 பிளஸ் கருவியானது ரூ.82,000 மற்றும் ரூ.92,000/- என்ற விலைக்கும் விற்பனையில் உள்ளன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இன்று நள்ளிரவு முதல் ப்ளிப்கார்டில் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ்..!

முன்பு அறிவித்தது போல, ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் அக்டோபர் 7-ல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

ரூ.1700க்கு ஆப்பிள் ஐபோன் 7? ஆனால் ஒரு நிபந்தனை.!

Best Mobiles in India

English summary
iPhone 7, iPhone 7 Plus Pre-Orders Begin Tonight on Flipkart. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X