ஐ போன் 6 எஸ் வெளியானால் அதன் சிறப்பம்சங்கள் எப்படி இருக்கும்
ஐபோன் நிபுனர் மிங் சி கியோ ஐபோன் 6எஸ் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய சிறப்பம்சங்களை தனது கற்பனையோடு விளக்கியிருக்கும் தகவல்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.
கீழ் வரும் ஸ்லைடர்களில் ஐபோன் 6 எஸ் போனில் மிங் சி கியோ எதிர்பார்க்கும் சில சிறப்பம்சங்களை பாருங்கள்..

ஃபோர்ஸ் டச் டிஸ்ப்ளே
புதிய ஐபோனில் தனி சிறப்பம்சமாக ஃபோர்ஸ் டச் டிஸ்ப்ளே இருக்கும்

ஸ்கிரீன்
இம்முறை ஆப்பிள் டிஸ்ப்ளேவை பொருத்த வரை 4.7 முதல் 5.5 இன்ட் வரை வழங்கும் என தெரிகின்றது.

கேமரா
ஐபோன் 6எஸ் 12எம்பி ப்ரைமரி கேமராவும் சிறந்த ஆடியோ வழங்க மைக்ரோபோனும் வழங்கப்பட்டுள்ளது.

ரேம்
ஐபோன் 6எஸ் போனில் 2ஜிபி ரேம் மற்றும் ஏ9 பிராசஸர் கொண்டிருக்கலாம்.

டச் ஐடி
புதிய ஐபோன் 6எஸ் ஆப்பிள் பே அம்சத்திற்காக டச் ஐடி மேம்படுத்தப்பட்டிருக்கலாம்.

நிறம்
ஐபோன் 6எஸ் வகைகளில் புதிதாக ரோஸ் கோல்டு நிறம் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

கைரேகை
ஐபோன் 6 எஸ் கருவியில் மேம்படுத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கலாம்.

பென்டுகேட்
ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்கள் சந்தித்த பென்டுகேட் பிரச்சனை புதிய கருவியில் ஏற்படாது.

விலை
புதிய ஐபோன் 6எஸ் சிறிய ரக போனாக இருப்பதால் அதன் விலை குறைவாக இருக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் 10 மில்லியன் கருவிகளை விற்பனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications