ரஷ்யாவை சீண்டும் அமெரிக்க நிறுவனம்..!!

By Meganathan
|

ஏற்கனவே ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே 'வாய்க்கால் தகராறு' இருப்பது அனைவரும் நன்கு அறிந்த விஷயம் என்றாலும், இரு நாடுகளும் அடிக்கடி எதையாவது செய்து பரபரப்பை ஏற்படுத்துதில் எவ்வித குறையும் வைத்ததாக தெரியவில்லை.

இம்முறை ரஷ்யாவை சீண்டும் வகையில் அமெரிக்க நிறுவனம் மேற்கொண்டிருக்கும் புதிய யுக்தி குறித்த விரிவான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஆப்பிள்

ஆப்பிள்

அமெரிக்காவை சேர்ந்த உலக பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், ரஷ்யாவில் 'வியாபாரம்' செய்ய புதிய அணுகுமுறையை கையில் எடுத்திருக்கின்றது.

ஐபோன் 6எஸ்

ஐபோன் 6எஸ்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 6எஸ் கருவியின் பிரத்யேக மாடலை ரஷ்யாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.

புதின்

புதின்

அந்த வகையில் பிரத்யேக ஆப்பிள் ஐபோன் 6எஸ் கருவியின் பின் புறம் தங்கத்தால் செய்யப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முகத்தை அச்சடித்திருக்கின்றது.

கவியர்

கவியர்

இந்த பிரத்யேக ஐபோனினை ரஷ்யாவின் விலை உயர்ந்த ஆபரணங்களை வடிவமைக்கும் கவியர் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது.

ஐபோன்

ஐபோன்

கவியர் நிறுவனம் முன்னதாக ஐபோன் 5எஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற கருவிகளையும் ஆடம்பரமாக வடிவமைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாள்

பிறந்த நாள்

விளாடிமிர் புதின் 63 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பெயர்

பெயர்

புதின் பிறந்த நாளை அனுசரிக்கும் விதமாக "Caviar Ti Gold Supremo Putin Anniversario Edizione 63," பெயரில் இந்த கருவியை கவியர் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

மொத்தமாக 63 மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

விலை

புதின் தங்க முகம் கொண்ட ஐபோனின் விலை இந்திய மதிப்பில் ரூ.2,08,304 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

புகைப்படம் : caviar phone

Best Mobiles in India

Read more about:
English summary
iPhone 6S has Putin's head encrusted in gold. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X