Home
News

த்ரிஷா, சமந்தா, சிவகார்திகேயனுக்கு ஐபோன் 6எஸ் பரிசு..!!

உலகம் முழுவதும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகள் அமெரிக்காவில் செப்டம்பர் 25 ஆம் தேதி விற்பனைக்கு வந்ததை தொடர்ந்து இன்று முதல் ஆப்பிள் நிறுவனத்தின் புதி கருவிகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

த்ரிஷா, சமந்தா, சிவகார்திகேயனுக்கு ஐபோன் 6எஸ் பரிசு..!!

இதையொட்டி சென்னையை சேர்ந்த மொபைல் வர்த்தக நிறுவனமான பூர்விகா தமிழ் சினிமா பிரபலங்களுக்கு முதல் ஐபோன் கருவிகளை வழங்கியது. அதன் படி தமிழ் சினிமாவை சேர்ந்த த்ரிஷா, சமந்தா மற்றும் நடிகர் சிவகார்திகேயன் உள்ளிட்டோருக்கு அந்நிறுவனத்தின் சார்பில் புத்தம் புதிய ஐபோன் 6எஸ் கருவிகள் வழங்கப்பட்டன.

த்ரிஷா, சமந்தா, சிவகார்திகேயனுக்கு ஐபோன் 6எஸ் பரிசு..!!

மேலும் பூர்விகா நிறுவனம் புதிய ஐபோன்களின் விற்பனையை தமிழ் நாடு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் விற்பனையை துவங்கியுள்ளது. இந்தியாவில் புதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகளின் விலை மற்ற நாடுகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா, சமந்தா, சிவகார்திகேயனுக்கு ஐபோன் 6எஸ் பரிசு..!!

அதன் படி இந்தியாவில் ஐபோன் 6எஸ் 16 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி விலை முறையே ரூ.62,000, ரூ.72,000 மற்றும் ரூ.82,000 என்றும் 6எஸ் ப்ளஸ் 16 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி விலை முறையே ரூ.72,000, ரூ.82,000 மற்றும் ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :

ரூ.24,999க்கு ஐபோன் 6, ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை..!!

ஐபோன் 6 பேட்டரி ஒரு வாரம் தாங்கும்..!! என்ன கதை உடுறியா..??

அக்டோபர் 16 : முதல் இந்தியாவில் புதிய ஐபோன் கருவிகள்..!!

More from GizBot

Best Mobiles in India

English summary
iphone 6s Gifted to Tamil Actors by Poorvika. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X