ரூ.2,413க்கு புதிய ஐபோன் 6எஸ் வேணுமா..??

Written By:

ஆப்பிள் நிறுவனம் ஏதேதோ செய்து ஒரு வழியாக புதிய ஐபோன் கருவியை வெளியிட்டு உலகளவில் விற்பனையும் செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவிலும் வெளியான இந்த கருவி மந்தமான விற்பனையை சந்தித்து வருவதாக வர்த்தக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் சீனாவின் புதிய அதிரடி அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்திருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
போலி

போலி

உலகளவில் போலி கருவிகளை தயாரிப்பதில் சீன நிறுவனங்கள் கில்லாடி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆப்பிள்

ஆப்பிள்

அதுவும் அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளை போலியாக தயாரிப்பதில் சீனர்களுக்கு அதிக ப்ரியம் என்றே கூற வேண்டும்.

ஸ்டோர்

ஸ்டோர்

இதோடு சீனாவில் எக்கச்சக்கமான போலி ஆப்பிள் ஸ்டோர்களே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூபோன்

கூபோன்

ஆப்பிள் கருவிகளை போலியாக தயாரிப்பதில் சீனாவில் மிகவும் பிரபலமான நிறுவனமாக கூபோன் விளங்குகின்றது.

வெளியீடு

வெளியீடு

கூபோன் நிறுவனம் சில சமயங்களில் உண்மையான ஐபோன் வெளியாகும் முன்பே வெளியிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல நிறுவனங்கள்

பல நிறுவனங்கள்

இதே போன்று சீனாவில் பல்வேறு நிறுவங்கள் இயங்கி வருகின்றன. இவை பெரும்பாலும் போலி கருவிகளை தயாரிப்பதையே முக்கிய பணியாக மேற்கொண்டு வருகின்றன.

ஐபோன் 6எஸ்

ஐபோன் 6எஸ்

அந்த வகையில் சீனாவில் போலி ஐபோன் 6எஸ் கருவி விற்பனைத்து வந்திருக்கின்றது.

விலை

விலை

பார்க்க உண்மையான கருவியை போன்றே காட்சியளிக்கும் இந்த கருவியானது இந்திய விலையில் ரூ.2,413க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நிறம்

நிறம்

இதோடு போலி ஐபோன் 6எஸ் கருவிகள் மூன்று வித நிறங்களில் கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

போலி ஐபோன் 6எஸ் கருவியில் 5 இன்ச் 960*540பி டிஸ்ப்ளே, குவாட்கோர் ஸ்ப்ரெட்ரம் எஸ்சி7731 ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ7 பிராசஸர், 512 எம்பி ரேம், 4ஜிபி இன்டர்னல் மெமரி, 3ஜி, டூயல் சிம் ஸ்லாட், ஐஓஎஸ் தீம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கருவிகள்

கருவிகள்

ஐபோன்களை தவிற சாம்சங், மைக்ரோசாப்ட், எச்டிசி என அனைத்து நிறுவனங்களின் போலி கருவிகளும் சீனாவில் கிடைக்கின்றன.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

 

English summary
iPhone 6s clone is just Rs.2413. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot