'பெருசா' வருதாம் ஆப்பிள் ஐபோன் 6

Posted By: Staff
'பெருசா' வருதாம் ஆப்பிள் ஐபோன் 6

 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிதாக வடிவமைப்பு நிலையிலுள்ள ஐபோன் 6 ஆனது 2014ல் வெளிவருகிரதாம், அதுவும் மிகப்பெரிய திரையுடன். இந்த தகவலை டிஜிடைம்ஸ் என்ற நாளேடு வெளியிட்டுள்ளது.

 

அந்த நாளேட்டின் தகவல்களின்படி, 2013ல் வெளியிடுவதற்காக 3 வெவ்வேறு ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து வருவதாகவும், 2014ன் ஆரம்பத்தில் ஐபோனின் புதிய போன் வெளியிடப்படுமாம். இதன் திரையளவு 4.8 அங்குலங்கள் இருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.

 

கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

 

மேலும் இந்த பெரிய ஐபோனானது 12 மெகாபிக்ஸல்கள் அளவிலும் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேற்படி பெரிய போனான ஐபோன் 6க்கான நுட்பக்கூறுகள்:

 
  • 4.8 அங்குல திரை,

  • 12 எம்பி சூப்பர் HD தரமுள்ள கேமரா,

  • சிறப்பான பேட்டரி,

  • IGZO ரெட்டினா திரை,

  • 128 ஜிபி நினைவகம்,

  • 6 முதல் 8 வண்ணங்கள்,

  • A7 குவாட்-கோர் ப்ராசெசர்,

உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்

‘கோலிவுட்’ நடிகர் நடிகைகளின் மொபைல் போன்கள்

கடந்த வருடம் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட செல்போன்கள்

உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்