புதிய ஐபோன் 5எஸ் ஜூலை 2013ல் வெளியாகிறதா?

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் தயாரிப்பை வடிவமைத்து வருவதாகவும், இதற்கு ஐபோன் 5எஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் பல்வேறு கிசுகிசுக்கள் வந்துகொண்டுள்ளது. இந்நிலையில் புதிதாக மீண்டுமொரு வதந்தி வெளியாகியுள்ளது.எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு! : மொபைல் போன் வரலாறு!அதாவது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 5எஸ் அல்லது ஐபோன் 6ஐ வரும் ஜூலை 2013ல் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வடிவமைப்பு வேலைகள் தற்சமயம் நடந்துவருவதாகவும், இதன் உற்பத்தி வரும் மார்ச் முதல் தொடங்கப்பட்டு ஜூலையில் விற்பனைக்கு வருமென கூறப்படுகிறது.சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க…இங்கே பாருங்க!ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில் அவற்றிற்கு கடும் நெருக்கடி கொடுக்கவேண்டும் என்பதே ஆப்பிள் குறிக்கோளாக இருக்குமெனவும் கூறப்படுகிறது.வதந்திகளின் அடிப்படையில் ஐபோன் 5S-க்கான நுட்பக்கூறுகள்:
- 5 அங்குல திரை,
- ஐஒஸ் 7 இயங்குதளம்,
- சூப்பர் HD தரமுள்ள கேமரா,
- சிறப்பான பேட்டரி,
- IGZO ரெட்டினா திரை,
- 128 ஜிபி நினைவகம்,
- 6 முதல் 8 வண்ணங்கள்,
- A7 குவாட்-கோர் ப்ராசெசர்,
பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்
விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்
இன்று கோடீஸ்வரர்கள்…ஆனால் படிப்பை பாதியில் விட்டவர்கள்!!
உலகின் சிறந்த 25 ‘ஐடி’ கம்பெனிகள்!!


Click it and Unblock the Notifications