Just In
- 17 min ago
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 1 hr ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 2 hrs ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 2 hrs ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
Don't Miss
- News
"காசை வச்சிட்டு வண்டியை எடு பய்யா".. திருப்பூரில் தமிழரை மடக்கி.. வம்பு செய்த வட இந்தியர்கள்.. ஷாக்
- Sports
விராட் கோலிக்கு இன்னும் அந்த குறை இருக்கு.. ஆஸி. டெஸ்டில் தடுமாற வாய்ப்பு.. இர்பான் பதான் எச்சரிக்கை
- Finance
அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?
- Movies
தளபதி 67 டைட்டில் இதுதானா? குருதியில் புள்ளி வைத்து விஜய்யின் உருவத்தை கோலம் போட்டது அதுக்குத்தானா?
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பழச விட்டுத்தள்ளுங்க பாஸ்! அதீத தள்ளுபடியுடன் லேட்டஸ்ட் iPhone வாங்கலாம்.. உடனே வாங்க
பிளிப்கார்ட்டில் iPhone 14 ஆனது ரூ.79,900 என விற்பனைக்கு கிடைத்த நிலையில் தற்போது ரூ.2500 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் ரூ.77,400 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஆனால் கூடுதல் தள்ளுபடியுடன் இந்த புதிய ஐபோனை தற்போது மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.

ஐபோன் 14
ஐபோன் 14 அறிமுகமான தினத்தில் இருந்து தற்போது தான் முதன்முறையாக அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த ஐபோனின் விலை ரூ.2500 குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 14 ஆனது இந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.79,900 என அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.77400 என பட்டியலிடப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கி சலுகைகளும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் ஐபோன் சலுகை
எக்ஸ்சேஞ்ச் செய்ய தகுதியுள்ள பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்ட்கள் பயன்படுத்தி புதிய ஐபோன் 14ஐ ரூ.60,000க்கு கீழ் இதை வாங்கலாம். ஐபோன் 13 வாங்கத் திட்டமிட்டிருந்தால் அந்த விலையில் தற்போது ஐபோன் 14 மாடலையே வாங்கலாம். பிளிப்கார்ட் தளத்தில் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது.

வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகை
ஐபோன் 14 ஆனது பிளிப்கார்ட்டில் ரூ.77,400 என பட்டியலிடப்பட்டிருக்கிறது. அறிமுகப்பட்டதில் இருந்து மிகக் குறைந்த விலை இதுவாகும். புதிய ஐபோனின் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.79,900 என முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. HDFC பேங்க் கார்ட் மூலம் புதிய ஐபோனை வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஐபோன் 11 அல்லது ஐபோன் 12 போன்ற பழைய ஐபோன்களை பரிமாற்றம் செய்தால் ரூ.19,000 வரை விலைக்குறைப்பை பெறலாம். எக்ஸ்சேஞ்ச் செய்யும் போனின் நிலையை பொறுத்து இதன் விலை மாறுபடும். பழைய ஆண்ட்ராய்டு போன்களையும் எக்ஸ்சேஞ்ச் செய்து புது போனை வாங்கலாம். ஆனால் எக்ஸ்சேஞ்ச் செய்வது ஐபோனாக இருந்தால் அதிக பணம் கிடைக்கும்.

சிறந்த பேட்டரி ஆயுள்
ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ளஸ் இல் 6.7 இன்ச் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 சீரிஸ் இல் இதுவரை கண்டிராத சிறந்த பேட்டரி ஆதரவை ப்ளஸ் மாடல் கொண்டிருக்கிறது. ப்ளஸ் மாடலில் 26 மணிநேரம் வரை வீடியோவை நீங்கள் பார்க்கலாம், ஐபோன் 14 இல் 19 மணிநேரம் வரை வீடியோ பார்க்கலாம். சிறந்த பேட்டரி ஆயுள் வழங்குவதற்கு என இந்த மாடல்களில் ஆப்பிள் கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது.

செயற்கைக்கோள் இணைப்பு
iPhone 14 மற்றும் iPhone 14 Plus ஆகிய மாடல்களில் பழைய ஏ15 பயோனிக் சிப்செட் பொருத்தப்பட்டிருந்தாலும், கேமரா தொகுதியை மேம்படுத்தி ஆப்பிள் வழங்கி இருக்கிறது. மேலும் விபத்து கண்டறிதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் புதிய ஐபோன் மாடல்கள் கொண்டிருக்கிறது. இந்த புதிய மாடல்களில் செயற்கைக்கோள் இணைப்பு இருக்கிறது. இதன்மூலம் அவசரகால SOS ஐக் ஆப்பிள் கொண்டுவருகிறது.

செயற்கைகோள் இணைப்பு ஆதரவு
செயற்கைக்கோள் அம்சத்திற்கு என தனிப்பயன் வன்பொருள் மற்றும் பெஸ்போக் மென்பொருளை ஆப்பிள் வடிவமைத்துள்ளது. இதன்மூலம் பெரிய ஆண்டெனாக்கள் எதுவும் இல்லாமல், செயற்கைக்கோளை அணுக முடியும். இது இருவழி தகவல்தொடர்புகளை ஆதரிக்கிறது. சிக்னல் கிடைக்காத நேரங்களில் இது பேருதவியாக இருக்கும்.

புதிய 12MP பிரதான கேமரா
கேமரா அம்சங்களை பொறுத்தவரை இரண்டு மாடல்களிலும் f/1.5 துளையுடன் கூடிய புதிய 12MP பிரதான கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த ஒளி பதிவு மற்றும் ஃபாஸ்ட் நைட்மோட் செயல்திறனில் முந்தைய மாடல்களை விட 49% முன்னேற்றம் இருக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என புதிய ஐபோன்களின் முன்புறத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு புதிய முன்பக்க 12 மெகாபிக்சல் TrueDepth கேமராவும் உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470