Just In
- 1 hr ago
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- 1 hr ago
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 12 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 15 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
Don't Miss
- News
"செந்தில் பாலாஜி வந்துவிட்டாலே வெற்றி உறுதி.. அவர் எனக்கு இன்னொரு மகன்.." உருகிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
- Movies
விக்ரம் vs லியோ.. ஒவ்வொரு ஃபிரேமும் அப்படியே செதுக்கியிருக்காரே லோகேஷ்.. தெறிக்கும் கம்பேரிசன்ஸ்!
- Sports
கோலி, ரோகித்தைவிட அவர் முக்கியமா?.. இந்திய அணியின் முதுகெலும்பு அவர் தான்.. அஸ்வின் சுவாரஸ்ய கருத்து
- Automobiles
இதுதான் ஸியோமி எலெக்ட்ரிக் கார்... இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. ஆனா எங்கேயோ உதைக்குது!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுப்பவராக இருப்பார்களாம்... இவங்கள காதலிச்சா பிரச்சினையே இல்ல!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
iPhone 14 மீது ரூ.10,000 தள்ளுபடி.! நம்பவே முடியல.! விட்டா போச்சு பாஸ் உடனே வாங்கிடுங்க.!
ஆப்பிள் நிறுவனத்திற்கு என்னப்பா ஆச்சு? புதுசா அறிமுகம் செய்த ஐபோன் 14 (iPhone 14) மாடல் விலையை திடீரென்று இவ்வளவு அதிகமான தள்ளுபடியுடன் குறைச்சுடுச்சு.! ஐபோன் வாங்குகிற ஆசை உங்களுக்கு இருந்தா, உடனே யோசிக்காம, இந்த தளத்திற்குச் சென்று சீக்கிரமா ஒரு ஐபோனை ஆர்டர் போடுங்க பாஸ். இல்லைனா, ஆப்பிள் நிறுவனம் டக்குனு மனசு மாறி இந்த தள்ளுபடியை தூக்கிட போறாங்க.!

iPhone 14 மீது ரவுண்டா ரூ. 10,000 தள்ளுபடி.!
ஆப்பிள் (Apple) நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஐபோன் சீரிஸ் மாடல் தான் ஐபோன் 14. இது இந்தியாவில் இப்போது விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.
இந்த புதிய ஐபோன் 14 டிவைஸின் விலை இந்தியாவில் ரூ 79,900 ஆக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது திடீரென இந்த சாதனத்தின் மீது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக ரவுண்டாக ரூ. 10000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு குறைந்த விலையில் இதற்கு முன் ஐபோன் 14 கிடைத்ததே இல்லை.!
ஆமாங்க.. சும்மா இல்லை ரவுண்டா ரூ.10000 தள்ளுபடி கிடைக்கிறது. Flipkart இல், இந்த iPhone 14 ஸ்மார்ட்போன் தற்போது வெறும் ரூ. 73,999 விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன் பிறகு, உங்களிடம் எச்டிஎஃப்சி (HDFC) வங்கி கார்டு இருந்தால், கூடுதலாக ரூ.4000 உடனடி தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம். இது ஐபோன் 14 சாதனத்தின் விலையை ரூ.69,999 ஆகக் குறைக்கிறது.

உங்ககிட்ட HDFC கார்டு இருக்கா? இல்லாவிட்டால் கூட பரவாயில்லை பிரெண்ட்ஸ்ட்ட கேட்டு வாங்கிடுங்க.!
கிட்டத்தட்ட ரூ.10,000 வரை இப்போது ஐபோன் 14 மீது தள்ளுபடி கிடைக்கிறது. iPhone 14 இன் அடிப்படை வேரியண்ட் மாடல் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
அதேபோல், இந்த ஐபோன் 14 டிவைஸ் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் மாடல்களாகவும் வாங்குவதற்குக் கிடைக்கிறது.
உங்களிடம் HDFC கார்டு இல்லாவிட்டாலும் உங்கள் நண்பர்களிடம் கேட்டாவது புது ஐபோனை குறைந்த விலையில் தட்டி தூக்கிவிடுங்கள்.

iPhone 14 வாங்க இதை விட பெஸ்ட் சான்ஸ் கிடைக்காது பாஸ்.!
இந்த விலையில் iPhone 14 வாங்குவது சிறந்த ஒப்பந்தமாகும். இந்த புதிய ஐபோன் 14 சாதனத்தில் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது.
இது ஐபோன் 13 சீரிஸ் இல் நாம் பார்த்த சிப் A15 பயோனிக் மூலம் இயக்கப்படுகிறது.
நீங்கள் முதல் முறையாக ஐபோனைப் பெறுகிறீர்கள் என்றால், கட்டாயமாக உங்கள் புது ஐபோனிற்கான ஒரு சார்ஜிங் பிரிக்கை (Charging brick) நீங்கள் தனியாக வாங்க வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படினா? ஆப்பிள் ஐபோன் 14 பாக்சுடன் என்ன வரும்?
காரணம், ஆப்பிள் நிறுவனம் இப்போது அதனுடைய ஐபோன் பாக்சிற்குள் சார்ஜிங் பிரிக்குகளை வழங்குவதில்லை. இந்த ஐபோன் 14 பாக்சுடன் சார்ஜ்ர் கேபிள் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 14 இன் டிஸ்ப்ளேவின் பீக் பிரைட்னஸ் 1200 நிட்ஸ் ஆகும். இது தற்போது ரூ.70,000 வரம்பில் உள்ள ஸ்மார்ட்போனுக்கு மிகவும் குறைவு. ஆனால் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இது 5G ஆதரவுடன் வருகிறது.

iPhone 14 வாங்குனா நீங்க இப்போவே உடனே 'இதை' யூஸ் செய்யலாம்.!
இது 5ஜி ஸ்மார்ட்போன் என்பதால், ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டின் 5ஜியையும் நீங்கள் இப்போதிலிருந்தே பயன்படுத்த முடியும்.
இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள் ஏற்கனவே ஐபோன்களில் 5ஜி பயன்படுத்தத் துவங்கிவிட்டதால் இது அருமையான விஷயமாகும்.
ஆப்பிள் இந்தியாவில் ஐபோன்களுக்கான iOS 16.2 அப்டேட்டை அடுத்த வாரம் வெளியிடுகிறது.

ரூ.10,000 மேல் தள்ளுபடி வேண்டுமா? அப்போ இதை தான் செய்யணும்.!
ஐபோன் 12, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 தொடர்களில் உள்ள ஐபோன்கள் மட்டுமே 5ஜியை ஆதரிக்கின்றன என்பதை நினைவில் கொள்க. மற்ற ஐபோன்களில் 5ஜி மோடம் இல்லை.
அதனால், 5ஜியை ஆதரிக்க முடியாது. ஐபோன் 14 5ஜி ஆதரவுடன் வெறும் ரூ 69,999 விலையில் கிடைப்பது ஒரு சூப்பர் மேட்டர் ஆகும்.
இத்துடன் உங்களிடம் எக்ஸ்சேஞ் செய்ய வேறு ஏதேனும் சாதனம் இருந்தால், உங்களுக்கு டபுள் லக் தான் மக்களே. எக்ஸ்சேஞ் சலுகை மூலம் ஐபோனின் விலையை இன்னும் அதிகமாகக் குறைக்கலாம்.
உடனே ஆர்டர் செய்யுங்கள். டிமாண்ட் ஜாஸ்தியாக இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470